Nandri – Kingsly Sivapragasam Song Lyrics

Nandri Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Kingsly Sivapragasam.

Nandri Song Lyrics in Tamil

நன்றி சொல்லி பாடிடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
நன்றி மறவாத இதயத்துடன்
நாதா நான் உம்மை துதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் துதிப்பேன்

துதியும், கனமும்,
புகழும் ஸ்தோத்திரமும் – 2
என் இயேசு ராஜாவுக்கே,
என் வாழ்நாளெல்லாம் உமக்கே

1.தாழ்வில் இருந்த என்னை
தயவாய் நினைத்தவரே
தள்ளப்பட்ட என்னையும்
தகுதி படுத்தினீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தால்
என் வாழ்வினை அலங்கரித்தார்
கிருபையென்னும் மதில்களினால்
என் வாழ்வின் துணையாகினார்

2.வானத்தின் நன்மைகளால்
வாழ்வை திருப்திச்செய்தார்
வற்றாத நீரூற்றைப்போல்
வாய்க்காலை நிரப்பிவிட்டார்
எண்ணில்லாத நன்மைகளால்
என் வாழ்வினை செழிப்பாக்கினார்
என்றும் தொடரும் நன்மைகளால்
என் வாழ்வை நிலைக்கச்செய்தார்

Nandri Song Lyrics in English

Nandri Solli Paadiduven
Karthar Seitha Nanmaigalai
Nandri Maravaatha Idhayathudan
Naadhaa Naan Ummai Thudhippen
En Vaazhnaalellaam Thudhippen

Thudhiyum, Ganamum,
Pugazhum Sthothiramum – 2
En Yesu Raajaavukke
En Vaazhnaalellaam Umakke

1.Thaazhvil Irundha Ennai
Dhayavaai Ninaithavare
Thallappatta Ennaiyum
Thagudhi Paduthineere
Ratchanyaththin Santhoshaththaal
En Vaazhvinnai Alangarithaare
Kirubaiyennum Madhilgalinaal
En Vaazhvin Thunaiyaaginaar

2.Vaanaththin Nanmaigalaal
Vaazhvai Thirupthi Seithaar
Vatraadha Neerootraippol
Vaaikkaalai Nirappivittaar
Ennillaadha Nanmaigalaal
En Vaazhvinnai Sezhippaakkinaar
Endrum Thodarum Nanmaigalaal
En Vaazhvai Nilaikka Seithaar

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post