Nandri Solli Nandri Solli – Aaron Raja Song Lyrics
Nandri Solli Nandri Solli Thudhikirom Naadhane Um Nanmaigalai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gana Bala, Aaron Raja G.
Nandri Solli Nandri Solli Christian Song Lyrics in Tamil
நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்
நாதனே உம் நன்மைகளை நினைக்கிறோம் (2)
குழியின் அடியில் கிடந்த என்னை தூக்கினீரே (2)
கன்மலையின் சிகரத்திலே நிறுத்தினீரே (2)
ஓ… நன்றி சொல்லி …
அ… ஹ… நன்றி சொல்லி …
நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்
நாதனே உம் நன்மைகளை நினைக்கிறோம்
1. நீங்க நன்மை செய்ததால் நான் நன்றி சொல்கிறேன்
கண்மணி போல் காத்ததினால் துதித்துப் பாடுவேன் (2)
என் கால்கள் சறுக்கி விழும்போதும் தாங்கி நின்றவரே (2)
நான் குழியில் விழுந்த போதும் என்னை தூக்கி விட்டீரே (2)
நீங்க செய்த நன்மை நினைக்கும் போது இதயம் கனக்குது
உம்மை துதித்து புகழ்ந்து பாடுவதால் இதயம் இனிக்குது (2)
நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்
நாதனே உன் நன்மைகளை நினைக்கிறோம் (2)
2. உம்முன் எம்மாத்திரம் நான் என் மேல் தயவு வைத்திரே
சிறுமையான என்னையும் நினைவு கூர்ந்தீரே
உம்முன் எம்மாத்திரம் நான் என் மேல் தயவு வைத்திரே
எளிமையான என்னையும் நினைவு கூர்ந்தீரே
ராஜாக்களின் முன்பாகவும் அமர செய்தீரே (2)
அழுக்கான என்னையும் அழகாய் பார்த்தீரே (2)
உங்க அன்பு கிருபை இரக்கம் தயவு என்றுமுள்ளது
உம்மை நித்தம் துதித்து பாடுவதால் ஜீவன் வாழுது (2)
நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்
இயேசய்யா உம் நன்மைகளை நினைக்கிறோம் (2)
குழியின் அடியில் கிடந்த என்னை தூக்கினீரே
கன்மலையின் சிகரத்திலே நிறுத்தினீரே (2)
ஓ.. நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்
இயேசய்யா உம் நன்மைகளை நினைக்கிறோம்
அ ஹ நன்றி சொல்லி நன்றி சொல்லி துதிக்கிறோம்
இயேசய்யா உம் நன்மைகளை நினைக்கிறோம்
Nandri Solli Nandri Solli Christian Song Lyrics in English
Nandri Solli Nandri Solli Thudhikirom
Naadhane Um Nanmaigalai Ninaikirom (2)
Kuzhiyin Adiyil Kidandha Ennai Thookineere (2)
Kanmalaiyin Sigarathilile Niruthinire (2)
O… Nandri Solli…
A… Ah… Nandri Solli…
Nandri Solli Nandri Solli Thudhikirom
Naadhane Um Nanmaigalai Ninaikirom
1. Neenga Nanmai Seidhadhaal Nan Nandri Solkiren
Kanmani Pol Kaathadhinaal Thudhithu Paduven (2)
En Kaalgal Sarukhi Vizhum Podhum Thaangi Ninravare (2)
Naan Kuzhiyil Vizhundha Podhum Ennai Thooki Viteere (2)
Neenga Seidha Nanmai Ninaikkum Podhu Idhayam Ganakuthu
Ummai Tudhithu Pukazhndhu Paaduvadhal Idhayam Inikkudhu (2)
Nandri Solli Nandri Solli Thudhikirom
Naadhane Um Nanmaigalai Ninaikirom
2. Ummun Emmathiram Naan, En Mel Dhayavu Veitheere
Sirumayana En Melum Ninaivu Koorndhire
Ummun Emmathiram Naan, En Mel Dhayavu Veitheere
Elimayana En Melum Ninaivu Koorndhire
Rajaakallin Munbagavum Amara Seidhere (2)
Azhukana Ennaiym Azhagai Parthire (2)
Unga Anbu Kirubai Irakkam Dhayavu Endrumulladhu
Ummai Nitham Thudhithu Paduvadhaal Jeevan Vaazhudhu (2)
Nandri Solli Nandri Solli Thudhikirom
Yesaiyaa Um Nanmaigalai Ninaikirom (2)
Kuzhiyin Adiyil Kidandha Ennai Thookineere (2)
Kanmalaiyin Sigarathilile Niruthinire (2)
O… Nandri Solli Nandri Solli Thudhikirom
Yesaiyaa Um Nanmaigalai Ninaikirom
A… Ah… Nandri Solli Nandri Solli Thudhikirom
Yesaiyaa Um Nanmaigalai Ninaikirom
Comments are off this post