Nandri Yesuvae Christian Song Lyrics

Nandri Yesuvae Nandri Ullam Niraiyudan Tamil Christian Song Lyrics From the Album Unmai Anbu Adhu Yesu Anbu Sung By. Ps. Prabhu Isaac.

Nandri Yesuvae Christian Song Lyrics in Tamil

நன்றி ஏசுவே நன்றி
உள்ளம் நிறைவுடன் எங்கள் நன்றி – 2

1. அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர்
அதிசயத்தை நீர் காணவும் செய்தீர் – 2
அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர்
அதிசயமாய் எங்கள் ஜுதாவை தந்தீர்

2. எண்ணங்கள் எல்லாம் ஏக்கங்கள் எல்லாம்
நிறைவேற்றி முடித்தீரே உமக்கே எம் நன்றி – 2

3. எத்தனை நாவுகள் எத்தனை வார்த்தைகள்
சொல்லி துதித்தாலும் போதாதய்யா -எத்தனை -நன்றி
உள்ளம் நிறைவுடன் எங்கள் நன்றி

Nandri Yesuvae Christian Song Lyrics in English

Nandri Yesuvae Nandri
Ullam Niraiyudan Engal Nandri – 2

1. Azhukuraal Keetirae Arputham Seitheer
Athisayathai Neer Kaannavum Seitheer – 2
Azhukural Keetirae Arputham Seitheer
Athisayamaai Engal Juthavai Thantheer

2. Ennaangal Ellaam Ekangal Ellaam
Niraivetri Muditheerae Umakkae Em Nandri – 2

3. Ethanai Naavu Ethanai Vaarthaigal
Solli Thuthithaalum Pothaathaiyyaa – Ethanai – Nandri
Ullam Niraiyudan Engal Nandri

Keyboard Chords for Nandri Yesuvae

Other Songs from Unmai Anbu Adhu Yesu Anbu Album

Comments are off this post