NCR Church – Ondrume Illatha Enna Song Lyrics
Ondrume Illatha Enna Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.NCR Church
Ondrume Illatha Enna Christian Song Lyrics in Tamil
ஒன்றுமே இல்லாத என்ன
இவ்வளவா நேசிச்சிங்கப்பா
யாருமே இல்லன்னு சொன்ன – என்ன
கருவில கண்டிங்கப்பா
உங்க அன்ப சொல்ல
வார்த்தையே எனக்கு இல்லப்பா
1.தக்கிமுக்கி நான் நடந்து
தடுமாறி விழும்போது
தாங்கின தெய்வம் நீங்கப்பா
உங்க அன்பு இல்லாம
நான் இங்கு இல்லை
எல்லாமே நீங்கதானப்பா
என் சிருஷ்டிகரும் நீங்கதான்
நாயகரும் நீங்கதான்
எல்லாமே நீங்கதானப்பா
2.தனிமையின் வேளைகளில்
தவித்து நான் கலங்குகையில்
துணையாக வந்தீரையா
இந்த உலகத்திற்கும்மை
வெளிப்படுத்தவில்லை – ஆனால்
என் வாழ்வில் வந்தீங்கப்பா
என் ஜீவனும் நீங்கதான்
ஜோதியும் நீங்கதான்
வாழ்வு தரும் வார்த்தை நீங்கதான்
3.எப்படி நான் மறப்பேன்
உம்மை விட்டு எங்கே செல்வேன்
இரத்தம் சிந்தி இரட்சித்தீங்கப்பா
இந்த உலகம் முழுவதும்
போங்கள் என்றீரே
என் சாட்சி நீதான் என்றீர்
அர்ப்பணித்தேன் என்னையே
உம் சித்தம் செய்யவே
என்னோடு இருப்பேன் என்றீர்
Ondrume Illatha Enna Christian Song Lyrics in English
Ondrume illatha enna
Ivvalava nesichingappa
Yarume illannu sonna – Enna
Karuvila kandigappa
Unga anpa solla
Varthaiye enakku illappa
1.Thakkimukki nan nadanthu
Thadumari vizhum pothu
Thangina theivam neengappa
Unga anpu illama
Nan ingu illai
Ellame neenga thanappa
En sirushdigarum neenga than
Nayagarum neenga than
Ellame Nenga thanappa
2.Thanimaiyin velaigalil
Thavithu nan kalangukaiyil
Thunaiyaga vantheeraiya
Intha ulagathirkummai
Velippaduththavillai – Anal
En vazhvil vantheengappa
En jeevanum neenga than
Jothiyum neenga than
Vazhvu tharum varthai neenga than
3.Eppadi nan marappen
Ummai vittu enge selven
Iraththam sinthi iratchithingappa
Intha ulagam mzhuvathum
Pongal endreere
En satchi nee than endreer
Arppaniththen ennaiye
Um siththam seyyave
Ennodu iruppen endreer
Comments are off this post