Needhiyin Karam Unnai Christian Song Lyrics

Needhiyin Karam Unnai Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Vettri Vendhan Yesu Vol 3 Sung By. Saral Navaroji.

Needhiyin Karam Unnai Christian Song Lyrics in Tamil

நீதியின் கரம் உன்னைத் தாங்கும்
நித்திய தேவன் உன் கர்த்தர் – அவரின்

பயப்படாதே கலங்கிடாதே
பொறுமையோடே காத்திருப்பாயே

1. கூப்பிடும் குரலைக் கேட்பார்
கர்த்தர் செவியோ மந்தமில்லை
குருசில் விரித்தழைக்கும்
கரங்கள் குறுகவில்லை
பதறிடாமல் அமர்ந்தே ஜெபி
பதில் கிடைத்திடும் நீ மகிழ்வாய்

2. சௌந்தரியம் அழகோ இல்லை
சோக முகமாய் குருசில் இயேசு
வறண்ட நிலத்தினிலே
வளரும் இளங்கிளை போல்
துளிர்த்து எழும்புகிறார் காண்பாய்
தளராதே இவர் உன் துணையே

3. வாய் திறவாமலே இயேசு
வாரடிகள் சகித்து நின்றார்
உனக்கு சமாதானத்தை
உண்டாக்கும் ஆக்கினையை
தனது தோளில் சுமந்தார் அவர்
தழும்பினால் குணம் நீ அடைவாய் .

4. தோல்வி போல் தோன்றினும் குருசில்
தூய இயேசு ஜெயம் சிறந்தார்
உன்னைப்போல் சோதிக்கப்பட்டார்
உனக்கும் உதவி செய்வார்
பரமன் சிலுவையை நோக்கிப்பார்
பிதாவின் மாட்சிமை விளங்கும்

Needhiyin Karam Unnai Christian Song Lyrics in English

Nithiyin Karam Unnai Thangum
Nithya Devan Un Karthar – Avarin

Payapadathae Kalangidathae
Porumaiyoda Kathirupayo

1. Kupidum Kuralai Ketpar
Karthar Seviyo Manthamillai
Gurusil Virithalikum
Karankal Kurugavilai
Patharidamal Amarthae Jebi
Pathil Kedithidum Nee Magilvai

2. Soundaryam Azhago Illai
Soga Mugamai Gurusil Yesu
Varanda Nilathinilae
Valarum Ilankilai Pol
Thulithu Ezhupikirar Kanbai
Thalarthae Ivar Un Thunaiyae

3. Vaai Thiramalae Yesu
Varadikal Sagithu Ninrar
Unaku Samthanithai
Undakum Akkiniyai
Thanathu Tholil Sumbanthai Avar
Thazhumpinal Gunam Nee Adavai

4. Tholvi Pol Thondrinum Gurusil Gurusi
Thooya Yesujayam Siranthar
Unnaipol Sothaikapadar
Unnakum Uthaivi Seivar
Paraman Siluvaiya Nokkipar
Pithavin Matchima Vilankum

Keyboard Chords for Needhiyin Karam Unnai

Comments are off this post