Neenga Senja Nanmaigal – Theo Song Lyrics
Neenga Senja Nanmaigal Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Theo .
Neenga Senja Nanmaigal Song Lyrics in Tamil
நீங்க செஞ்ச நன்மைகளை
நினைச்சு நானும் துதிக்கிறேன்
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
வார்த்தைகளை தேடுறேன்
1.பாவத்துல விழுந்தேன்
பாவியாக நான் கிடந்தேன்
பாசம் காட்டி என்னை நீங்க தூக்கிவிட்டீங்க
உங்க அன்பை நான்
ஒருபோதும் மறக்கக்கூடாது
உங்க வழியை விட்டு
ஒருநாளும் விலகக் கூடாது
2.மாயையான உலகிலே
மாறிடாத நேசமாய்
உம் மகனாக என்னை
நீங்க மாற்றிவிட்டீங்க
என் சாயல் மட்டும்
உம்மை போல இருந்தா போதாது
என் கிரியைகளும்
உம்மை என்றும் உணர்த்த வேண்டுமே
3.வாழ்க்கை என்னும் கடலுல
மூழ்கி நான் போகையில
அந்த கடல் மேல என்னை
நீங்க நடக்க வெச்சீங்க
உங்க கரத்தை நான்
ஒருநாளும் விடக்கூடாது
என் விசுவாசம்
ஒருபோதும் குறையக் கூடாது
Neenga Senja Nanmaigal Song Lyrics in English
Neenga Senja Nanmaigalai
Ninaichu Naanum Thudhikkiren
Nandri Solla Vaarthai Illai
Vaarthaigalai Theduren
1.Paavathula Vizhundhen
Paaviyaaga Naan Kidanthen
Paasam Kaatti Ennai Neenga Thookkivitteenga
Unga Anbai Naan
Orupodhum Marakkakoodaathu
Unga Vazhiyai Vittu
Orunaalum Vilaga Koodaathu
2.Maayaiaana Ulagilae
Maaridaadha Nesamaai
Um Maganaaga Ennai
Neenga Maatrivitteenga
En Saayal Mattum
Ummai Pola Irundhaa Pothaathu
En Kiriyaigalum
Ummai Endrum Unarththa Vendumae
3.Vaazhkkai Ennum Kadalula
Moozhgi Naan Pogaiyila
Andha Kadal Mela Ennai
Neenga Nadakka Vechcheenga
Unga Karaththai Naan
Orunaalum Vidakkoodaathu
En Visuvaasam
Orupodhum Kuraiya Koodaathu
