Neenga Vaanga Christian Song Lyrics
Neenga Vaanga Tamil Christian Song Lyrics From the Album Aayathamaa Vol 7 Sung By. Ravi Bharath.
Neenga Vaanga Christian Song Lyrics in Tamil
நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – உங்க
இராஜியத்த எதிர்பார்கிறோம் நாங்க(2)
1. அநியாயம் அதிகமாச்சே
நியாயம் நீதீ தொலைந்து போச்சே
வியாதி வறுமை பெருகி பேச்சே
அன்பும் காணாம போச்சே
நீங்க வந்தாதான் ஒரு முடிவு வரும்
நீங்க வந்தாதான் ஒரு விடிவு வரும் – வாங்க …
2. கடவுள் பயம் குறைந்து போச்சே
மனசாட்சி மறைந்து போச்சே
இதயம் முழுதும் இருண்டு போச்சே
இல்லம் இல்லாம பேச்சே
நீங்க வந்தாதான் மறுவாழ்வு வரும்
நீங்க வந்தாதான் திருவாழ்வு வரும் – இயேசுவே வாங்க
வறுமை ஒழியணும் வாழ்வு
நிறைவாய் வேண்டும்
வியாதி ஒழியணும்
வையம் நலம் பெற வேண்டும்
சண்டை மறையணும்
நிம்மதி மலர்ந்திட வேண்டும்
தீமை ஒழியணும்
நன்மை நதியாய் ஓடணும்
பாவம் ஒழியணும்
நீதீ நிலைந்திட வேண்டும்
மரணம் மடியணும்
ஜீவன் நிரந்தரம் வேண்டும் – நீங்க
Neenga Vaanga Christian Song Lyrics in English
Neenga Vaanga Sekkiram Vaanga
Ungka Iraajiyaththa Ethirpaarkiroom Naanga – 2
1. Aniyaayam Athikamaassee
Niyaayam Neethee Tholainthu Posae
Viyaathi Varumai Peruki Posae
Anpum Kaanaama Posae-2
Neenga Vanthaathaan Oru Mudivu Varum
Neenga Vanthaathaan Nalla Vidivu Varum-2
– (Yesuvee) Vaanga Sekkiram
2. Kadavul Payam Kurainthu Posae
Manasaadsi Marainthu Posae
Ithayam Muzhusum Irundu Posae
Illam Illaama Posae-2
Neenga Vanthaathaan Maruvaazhvu Varum
Neenga Vanthaathaan Thiruvaazhvu Varum
– (Yesuvee) Vaanga Sekkiram
Varumai Ozhiyanum
Vaazhvu Niraivaay Veendum
Viyaathi Ozhiyanum
Vaiyam Nalam Pera Veendum
Sandai Maraiyanum
Nimmathi Malarnthida Veendum
Theemai Ozhiyanum
Nanmai Nathiyaay Oodanum
Paavam Ozhiyanum
Neethi Nilaiththida Veendum
Maranam Madiyanum
Jeevan Nirantharam Veendum – Neenga Vaanga
Comments are off this post