Neer Illaatha – Robin Jose Song Lyrics
Neer Illaatha Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Robin Jose.
Neer Illaatha Song Lyrics in Tamil
நீரில்லாத வாழ்க்கையும் வீணே
நீரில்லாத மனிதனும் வீணே
நீர் இல்லாத செயல்களும் வீணே
நீர் இல்லாத வாழ்வு ஒன்றும் இல்லை
1.உடைந்துவிட்டேன் என்னை ஒட்டிவிடும்
உருக்குலைந்தேன் என்னை சரிபடுத்தும்
சத்துரு வந்திடும் நேரம்
இயேசுவே உம் துணை வேண்டும்
உம்மையல்லால் வேறே கதி
இந்த உலகத்தில் இல்லையே
2.பாவி என்மேல் பாசம் வைத்தீரல்லோ
கருணை கண் கொண்டென்னை பார்த்தீரல்லோ
முத்தம் செய்தேன் உந்தன் பாதம்
கண்ணீரால் நனைப்பேன் இந்நேரம்
கரம் பிடித்தேன் உதறிடாமல்
என்னை கனிவாய் நடத்திடுமே
Neer Illaatha Song Lyrics in English
Neer Illaatha Vaazhkkaium Veene
Neer Illaatha Manithanum Veene
Neer Illaatha Seyalgalum Veene
Neer Illaatha Vaazhvu Ontrum Illai
1.Udainthuvitten Ennai Ottividum
Urukulainthen Ennai Saripaduthum
Saththuru Vanthidum Neram
Yesuve Um Thunai Vendum
Ummaiyallaal Vere Kathi
Indha Ulagaththil Illaiye
2.Paavi Enmel Paasam Vaitheerallo
Karunai Kan Kondennai Paartheerallo
Muththam Seithen Undhan Paatham
Kanneeraal Nanaippen Inneram
Karam Pidaiththen Utharidaamal
Ennai Kanivaai Nadaththidume
