Neer Mathram Enakku Christian Song Lyrics

Neer Mathram Enakku En Yesuvae Neer Maatharam Enakku Neer Podhumae Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 2 Sung By. Melvin Manesh.

Neer Mathram Enakku Christian Song Lyrics in Tamil

நீர் மாத்திரம் எனக்கு என் இயேசுவே
நீர் மாத்திரம் எனக்கு நீர் போதுமே (2)
இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் ஜீவன் நீர் மாத்திரமே

1. பாவி என்றழைத்து
என்னை வெறுத்து ஒதுக்கையிலே
நெருங்கி அருகில் வந்து
நான் உனக்குண்டு என்றீரே (2)
நீரே போதும் இயேசுவே (2)

2. கதறி அழுத வேளையில்
என் கண்ணீரின் காரணம் அறிந்தீரே
காயங்கள் அடைந்த கரங்களால்
என் கண்ணீரை நிறுத்தின இயேசுவே (2)
நீரே போதும் இயேசுவே (2)

Neer Mathram Enakku Christian Song Lyrics in English

Neer Maathram Enakku En Yesuvae
Neer Maatharam Enakku Neer Podhumae (2)
Yesuvae En Jeevanae
Yesuvae En Jeevan Neer Maathramae

1. Paavi Endrazhaidhu
Ennai Verundhu Othukayilae
Nerungi Arugil Vandhu
Naan Unakkundu Endreerae (2)
Neerae Podhum Yesuvae (2)

2. Kadhari Azhudha Vaelaiyil
En Kanneerin Karanam Arindheerae
Kaayangal Adaindha Karangalal
En Kanneerai Niruthina Yesuvae (2)
Neerae Podhum Yesuvae (2)

Keyboard Chords for Neer Mathram Enakku

Other Songs from Thendrale Vol 2 Album

Comments are off this post