Neer Sirandhavar – John Benny Song Lyrics

Neer Sirandhavar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Benny.

Neer Sirandhavar Song Lyrics in Tamil

இஸ்ரவேலை காப்பவரே
உந்தன் நாமம் என் துருகமே
அக்கினி மதிலாய் சூழ்ந்தவரே
ஒரு சேதமும் இல்லையே

உம் சிறகுகளால் என்னை மூடுகின்றீர்
உடன்படிக்கை செய்து வழிநடத்துகின்றீர்-2

நீர் சிறந்தவர் நீர் பெரியவர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்

நீர் சிறந்தவர் நீர் பெரியவர்
நீர் பெரியவர்
எங்கள் சேனைகளின் கர்த்தர் உன்னதர்

1.எளிமையான கிதியோனையும்
பராக்கிரமசாலி என்றழைத்தீர் -2
அற்பமான ஆயுதங்களால்
மீதியானரை முறியடித்தீர்-2 நீர் சிறந்தவர்

2.வறண்டு போன நிலங்கள் மேலும்
உன்னத வார்த்தையை அனுப்பினீரே-2
காற்றும் இல்ல மழையும் இல்ல
எங்கள் வாய்க்காலை நிரப்பினீரே-2 – நீர் சிறந்தவர்

3. உளர்ந்து போன எலும்புகளையும்
ஆவியினாலே உயிர்ப்பித்தீரே -2
முடிந்தது என்று நினைத்த வேளையில்
உமது சேனையாய் எழுப்பினீரே
முடிந்தது என்று நினைத்திட்டார்கள்
ஆனாலும் உமக்காக எழுப்பினீரே – நீர் சிறந்தவர்

Neer Sirandhavar Song Lyrics in English

Isravelai Kaappavare
Unthan Naamam En Thurugame
Akkini Mathilaai Soozhnthavare
Oru Sethamum Illaiye

Um Siragugalaal Ennai Moodugindreer
Udanpadikkai Seithu Vazhinadathugindreer -2

Neer Sirandhavar Neer Periyavar
Neer Nallavar Sarva Vallavar

Neer Sirandhavar Neer Periyavar
Neer Periyavar
Engal Senaigalin Karthar Unnathar

1.Elimaiyaana Gidiyonaiyum
Paraakiramasaali Endrazhaiththeer -2
Arpamaana Aayudhangalaal
Midhiyaanarai Muriyadiththeer -2 Neer Sirandhavar

2.Varandu Pona Nilangal Melum
Unnatha Vaarthaiyai Anuppineere -2
Kaatrum Illa Mazhaiyum Illa
Engal Vaaykkaalai Nirappineere -2 Neer Sirandhavar

3. Ularndhu Pona Elumbugalaiyum
Aaviyinaale Uyirppiththeere -2
Mudindhadhu Endru Ninaitha Velaiyil
Umadhu Senaayaai EzhupPineere
Mudindhadhu Endru Ninaithittaargal
Aanaalum Umakkaaga EzhupPineere – Neer Sirandhavar

Advertisement