Pr.John Gabriel – Nenjamellam Nirainthavarae Song Lyrics
Nenjamellam Nirainthavarae Yesaiyya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.John Gabriel
Nenjamellam Nirainthavarae Yesaiyya Christian Song Lyrics in Tamil
நெஞ்சமெலாம் நிறைந்தவரே ஏசய்யா!…
என் உள்ளத்திலே வாழ்பவரும் நீர்தானையா!..
உம்மை நன்றியோடு துதித்திடுவேன்!
உம்மை நாள்தோறும் போற்றிடுவேன்! (2)
என் ஜீவன் உள்ள வரை
உம்மை உயர்த்திடுவேன்
நாள்தோறும் உம் நாமம்
பாடி மகிழ்ந்திடுவேன் (2)
1.உலகத்திலே வாழும் போது யாரும் இல்ல
மனிதனாக கூட என்ன மதிக்கவில்ல
உங்க அன்ப தந்து என்ன
நீங்க அரவணைச்சீங்க
உங்க பாசம் தந்து என்ன
நீங்க பாதுகாத்தீங்க(2)
2.எனக்காக யாவையும் செய்து முடித்தீர்
சிலுவையில் ஜீவன் தந்து என்னை மீட்டீர்
உங்க இரத்தத்தாலே எந்தன்
பாவம் மன்னித்தீரே!
பரிசுத்தமாக என்னை நீர் மாற்றினீரே! (2)
3.வாழ்விலே புது மாற்றம் என்னில் வந்தது
பரிசுத்தம் என்ன என்று புரிய வைத்தது
பணி செய்ய இயேசுவுக்கு பறந்து போறேன்
பரலோகம் ஆள் சேர்க்க
என் பங்கை செய்வேன் (2)
Nenjamellam Nirainthavarae Yesaiyya Christian Song Lyrics in English
Nenjamellam Nirainthavarae yeasaiyya
En ullaththile vaazhpavarum neerthaanaiyaa
Ummai nandriyodu thuthiththiduvean
Ummai naalthorum potriduvean -2
En jeevan ullavarai
Ummai uyarththiduvean
Naalthorum um naamam
Paadi magizhnthiduvean -2
1.Ulagaththilea vaazhum pothu yaarum illa
Manithanaaga kooda enna mathikkavilla
Unga anpa thanthu enna
Neenga aravanaicheenga
Unga paasam thanthu enna
Neenga paathukaththeenga -2
2.Enakkaaga yaavaiyum seithu mudiththeer
Siluvaiyil jeevan thanthu ennai meetteer
Unga irathaththaale enthan
Paavam manniththeere
Parisuththamaaga ennai neer matrineerea -2
3.Vaazhvile puthu matram ennil vanthathu
Parisuththam enna endru puriya vaiththathu
Pani seiyya yesuvukku paranthu porean
Paralogam aal serkka
En pangai seivean -2




Comments are off this post