Nesarae – Lydia Lazar Song Lyrics
Nesarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Lydia Lazar, Ebenezer
Nesarae Christian Song Lyrics in Tamil
நேசரே உங்க மார்பினிலே
நான் சாய்ந்து இளைப்பாறனும் -2
உங்க கிருபை என்னை அழைத்ததைய்யா
உங்க தயவு வழி நடத்துதையா-2
1.நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
தினமும் என்னை நடத்திடுமே -2
2.கலங்கி நின்றேன்
கண்ணீரை சுமந்தேன்
அணைத்து என்னை தேற்றினீரே-2
உங்க கிருபை என்னை அழைத்ததைய்யா
உங்க தயவு வழி நடத்துதையா
என்னை அழைத்த தேவன் நீரன்றோ
வனைந்த குயவன் அல்லோ
Nesarae Christian Song Lyrics in English
Nesarae unga marbinile
Naan sainthu ilaiparanum-2
Unga kiruba ennai azhaithathaiya
Unga thayavu vazhi nadathuthaiya-2
1.Neerae en thanjam
Neerae en kottai
Thinamum ennai nadathidume-2
2.Kalangi nindren
Kaneerai sumanthen
Anaithu ennai thetrineere-2
Unga kiruba ennai azhaithathaiya
Unga thayavu vazhi nadathuthaiya
Ennai azhaitha devan neerantro
Vanaintha kuyavan allo
Comments are off this post