Nesippaayaa – Merin Song Lyrics
Nesippaayaa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Praise and Worship Song Sung By. Merin
Nesippaayaa Christian Song Lyrics in Tamil
ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன்-உன்னை
கண்மணி போல பார்த்திருந்தேன்
கருவில் உன்னை தேர்ந்தெடுத்தேன்-உன்னை
மலையைப் போல உயர்த்தி வைத்தேன்
நேசிப்பாயா நேசிப்பாயா-என்னை
மீண்டும் மீண்டும் நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா-என்னை
பின் தொடர்ந்து நேசிப்பாயா
உடைந்த உன்னை உருவாக்கினேன்
வனைந்து மண்ணை மெருகூட்டினேன்
முன்னரே தெரிந்தும் கரம் பிடித்தேன்-உந்தன்
கண்ணீரைத் துடைத்து வழி சமைத்தேன்
நேசிப்பாயா நேசிப்பாயா-என்னை
மீண்டும் மீண்டும் நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா-என்னை
பின் தொடர்ந்து நேசிப்பாயா
Nesippaayaa Christian Song Lyrics in English
Ovvoru naalum kaaththirunthen – Unnai
Kanmani pola paarththirunthen
Karuvil unnai therntheduththean -Unnai
Malaiyai pola uyarthi vaththean
Nesippaayaa Nesippaayaa-Ennai
Meendum Meendum Nesippaayaa
Nesippaayaa Nesippaayaa-Ennai
Pin Thodarnthu Nesippaayaa
Udaintha unnai uruvaakkinean
Vanainthu mannai meru koottinean
Munnare therinthum karam pidiththean -Unthan
Kanneerai thudaiththu vazhi samaiththean
Nesippaayaa Nesippaayaa-Ennai
Meendum Meendum Nesippaayaa
Nesippaayaa Nesippaayaa-Ennai
Pin Thodarnthu Nesippaayaa
#Neasippaaya, #Neasipaya, #Neasipaayaa




Comments are off this post