Eva.D.Joseph Karikalan – Nichaiyamagavey Mudivu Undu Song Lyrics
Nichaiyamagavey Mudivu Undu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eva.D.Joseph Karikalan, Pr.M.Sugan
Nichaiyamagavey Mudivu Undu Christian Song Lyrics in Tamil
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகதே-2
உன்னை ஆசிர்வதிப்பார்
உன்னை பெறுகச் செய்யுவார் -2
அவர் நீதியின் கரத்தால்
உன்னை தாங்கி நடத்துவார்-2
அவரால்கூடாத காரியம் உண்டோ
அவரால் முடியாத அதிசயம் உண்டோ-2
விசுவாசித்தால் தேவ மகிமையை
இன்றே நீ காண்பாய்-2
இளைய குமாரன் போல் தூரம் சென்றாலும்
திரும்ப வரும்போது கட்டியணைப்பார்-2
உயர்ந்த வஸ்திரம் முத்திரை மோதிரம்
வந்ததும் கொண்டாட்டம் தான்-2
மரித்து நான்கு நாள் ஆன போதிலும்
கல்லறை இடத்திற்க்கு இயேசு வந்தார்-2
இயேசுவின் வார்த்தையால் கல்லறை
திறந்தது லாசரு எழுந்து வந்தான்-2
Nichaiyamagavey Mudivu Undu Christian Song Lyrics in English
Nichaiyamagavey Mudivu Undu
Nampikkai veen pogathe-2
Unnai aaseervathippaar
Unnai peruga seiyuvaar-2
Avar neethiyin karaththal
Unnai thaangi nadaththuvaar-2
Avaral koodaatha kariyam undo
Avaral mudiyaatha athisayam undo-2
Visuvasiththal theva magimaiyai
Indre kaanpaai-2
Ilaiya kumaran pol thooram Sendraalum
Thirumpa varum pothu kattiyanaippaar-2
Uyarntha vasthiram muththirai mothiram
Vanthathum kondaattam thaan-2
Mariththu nangu naal aana pothilum
Kallarai idathhtirku yesu vanthaar-2
Yesuvin vaarththaiyal kallarai
Thiranthathu lasaru ezhunthu vanthaan-2
Comments are off this post