Niluvai Pola Enthan Song Lyrics
Niluvai Pola Enthan Ullil Vanthuthiththeerae Tamil Christian Song Lyrics From the Album Devathin Thirupaadhathil Vol 3 Sung By. Anne Solomon.
Niluvai Pola Enthan Christian Song in Tamil
நிலாவை போல எந்தன் உள்ளில் வந்துதித்தீரே
சினேக நாளம்மே லோக நாதனே
புதிய கிருபையோ பணிமேல் படர்ந்த கதிரை போல்
ஆழத்திலே உதயமான காட்சியானதே
1. பறவை ஒன்று குஞ்சுத்தன்னை சிறகால் காத்ததால்
உருக்கி உம்மையே உந்தன் உறவை புதுப்பித்தேன்
பூவில் ஏகினீர் அந்த கந்தை கோலத்தில்
மாய்ந்தீட்டீரே மாந்தருக்காய் கள்வர் கோலத்தில்
2. கலங்குகிறேன் உலகமதின் மாய சூழ்ச்சியில்
வழியரியாது வந்தேன் உந்தன் பாதத்தில்
இணம் தெரியாத பலி ஏற்ற தெய்வமே
இணையில்லாத பந்தம் ஒன்றே எனக்கு போதுமே
Niluvai Pola Enthan Christian Song in English
Niluvai Pola Enthan Ullil Vanthuthiththeerae
Snega Nalammae Loga Naathanae
Puthiya Kirubaiyo Panimael Padarntha Kathira Pol
Aazhaththilae Uthayamana Kaatchiyaanathae
1. Paravai Ondru Kunjuththannai Siragal Kaaththathaal
Urukki Ummaiyae Unthan Urai Puthupiththaen
Poovil Yegineer Antha Kanthai Kolaththil
Maainthiteerae Maantharukkaay Kalvar Kolaththil
2. Kalangugireen Ulagamathin Maaya Soozhchchiyil
Vazhiyariyaathu Vanthaen Unthan Paathaththil
Inam Thaeriyaatha Bali Ettra Deivamae
Enaiyillatha Pantham Ondrae Enakku Pothumae
Keyboard Chords for Niluvai Pola Enthan
Comments are off this post