Niraivae – Ranjith Jeba Song Lyrics
Niraivae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ranjith Jeba.
Niraivae Song Lyrics in Tamil
நிலையில்லாமல் அலைந்த என் வாழ்வில்
நித்திய உறவாய் வந்தவரே
வழி தெரியாமல் பயந்த என் வாழ்வில்
நம்பிக்கை ஒளியாய் வந்தவரே
என் நிரந்தரமே என் உறவே
காப்பாற்றும் கன்மலையே
நிறைவே நிறைவே பிரசன்னமே
நிழலாய் கூடவே இருப்பவரே
நிறைவே நிறைவே பிரசன்னமே
எனக்காய் வழக்காடும் தகப்பன் நீரே
அழுதிட்ட நேரமெல்லாம் என்னை
அற்பமாய் பார்க்கவில்லை
அழுதிடும் நேரமெல்லாம் என்னை
அற்பமாய் பார்ப்பதில்லை
தகுதிகள் பாராமல் உயர்த்தி வைத்தீர்
நிரந்தர சொந்தமானீர்
உடன் வருவேன் என்று சொன்னோரெல்லாம்
உதறின நேரத்திலும்
உம் கரம் விலகாமல் நடத்தினதே
மூழ்காமல் கரை சேர்த்ததே – என்னை
மூழ்காமல் கரை சேர்த்ததே
Niraivae Song Lyrics in English
Nilaiyillaamal Alaintha En Vaazhvil
Niththiya Uravaai Vandhavare
Vazhi Theriyaamal Bayandha En Vaazhvil
Nambikkai Oliyaai Vandhavare
En Nirandharamae
En Urave
Kaappaattum Kanmalaiye
Niraivae Niraivae Prasannamae
Nizhalaai Koodave Iruppavare
Niraivae Niraivae Prasannamae
Enakkaai Vazhangkaadum Thagappan Neere
Azhudhitta Neramellaam
Ennai Arpamaai Paarkkavillai
Azhudhidhum Neramellaam
Ennai Arpamaai Paarppadhillai
Thagudhigal Paaraamal Uyarthi Vaittheer
Nirandhara Sondhamaaneer
Udan Varuven Endru Sonnavarellaam
Udharina Neraththilum
Um Karam Vilagaamal Nadaththineere
Moozgaamal Karai Serththe
Ennai Moozgaamal Karai Serththe
