Nirmal Elroi – Vaasalgalae Song Lyrics
Vaasalgalae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Nirmal Elroi, Sam Jebastin
Vaasalgalae Christian Song Lyrics in Tamil
வாசல்களே உங்கள்
தலைகளை உயர்த்துங்கள்
அநாதி கதவுகளே உயருங்கள்
மகிமையின் ராஜா இயேசு
வாசம் செய்திடுவார்
சேனைகளின் கர்த்தர்
அவர் யுத்தத்தில் வல்லவர்
யுத்தம் செய்வார் நமக்காய் யுத்தம் செய்வார்
தோல்வி என்றும் இல்லையே
ஜெயம் உண்டு நமக்கு ஜெயம் உண்டு
நம் இயேசுவின் நாமத்திலே
1.நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதங்கள்
வாய்த்திடாமல் அழிய செய்வாரே -2
மேகத்தூணாய் அக்கினி ஸ்தம்பமாய்
கர்த்தர் முன் செல்கிறார் -2
2.செங்கடல் நம்மை எதிர்த்து நின்றாலும்
பார்வோன் சேனைகள் பின்தொடர்ந்தாலும் -2
தடையை தகர்த்து வழியை திறப்பார்
தொடர்ந்து முன்னேறுவோம் -2
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2
ஆ… அல்லேலூயா -8
Vaasalgalae Christian Song Lyrics in English
Vaasalgalae ungal
Thalaigalai uyarthungal
Anathi kathavugale uyarungal
Magimaiyin raja yesu
Vasam seithiduvar
Senaigalin karthar
Avar yuthathil vallavar
Yutham seivar namakkai yutham seivar
Tholvi endrum illaiye
Jeyam undu namakku jeyam undu
Nam yesuvin namathile
1.Namakku ethirai ezhumpum ayuthangal
Vaythidamal azhiya seivare – 2
Megathoonai akkini sthampamai
Karthar mun selkirar-2
2.Sengadal nammai ethirthu nindralum
Parvon senaigal pinthodarnthalum-2
Thadaiyai thagarthu vazhiyai thirappar
Thodarnthu munneruvom-2
Alleluya amen
Alleluya Alleluya Amen -2
Aaaa… Alleluya-8
Comments are off this post