Nirmulamagamal Iruppathum Lyrics

Nirmulamagamal Iruppathum Unga Kirubaiyappa Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 2 Sung by. Ben Samuel.

Nirmulamagamal Iruppathum Christian Song in Tamil

நிர்மூலமாகாமல் இருப்பதும்
உங்க கிருபையப்பா
கால்கள் தவரின போதெல்லாம்
தாங்கிய கிருபையப்பா – 2

நல்லவரே வல்லவரே
உண்மையுள்ளவரே – 2

1. உம் இரக்கம் பெரிதல்லவோ
உம் அன்பு எண்ணி முடியாதவை – 2
பலியாய் தந்தவரே
நன்றி நன்றி ஐயா – 2

2. உம் கோபம் இமைப்பொழுது
உம் தயவோ ஆயுள் வரை – 2
கிருபையால் நிறைத்தீரே
நன்றி நன்றி ஐயா – என்னை – 2

Nirmulamagamal Iruppathum Christian Song in English

Nirmulamagamal Iruppathum
Unga Kirubaiyappa
Kaalgal Thavarina Poothellam
Thaangiya Kirubaiyappa – 2

Nallavarae Vallavarae
Unmaiyullavarae – 2

1. Um Erakkam Perithallavo
Um Anbu Enni Mudiyathaavai – 2
Baliyaai Thanthavarae
Nandri Nandri Aiyya – 2

2. Um Koobam Imaipozhuthu
Um Dhayavo Aayul Varai – 2
Kirubaiyaal Niraitheerae
Nandri Nandri Aiyya – Ennai – 2

Keyboard Chords for Nirmulamagamal Iruppathum

Other Songs from En Nesarae Vol 2 Album

Comments are off this post