Nitchayamai Niraiveridum Song Lyrics
Nitchayamai Niraiveridum Karthavae Neer En Pitha Neer Ennai Uruvakkineer Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ebenezer Newlife.
Nitchayamai Niraiveridum Christian Song Lyrics in Tamil
கர்த்தாவே நீர் என் பிதா
நீர் என்னை உ௫வாக்கினீர்
நான் வெறும் களிமண் தானே
ஆனால் உம் கிரியை தானே
அதிசயமாய் என்னை படைத்தவரே
ஆச்சரியமாய் என்னை நடத்தினீரே
நடப்பதெல்லாம் உந்தன் செயல்கள் தானே
நீர் செய்ய நினைத்தவைகள்
நிச்சயமாய் நிறைவேறிடும்
எதிர்பார்த்த கதவுகளை
நம்பினோர் அடைத்தாலும்
உம்முடைய யோசனைகள்
உம்மைப்போல் பெரியவைகள்
எதிர்பாரா பயங்கரங்கள்
எதிர்த்து தான் நின்றாலும்
உம்முடைய சந்நிதி முன்
பர்வதமும் உ௫கிடுமே
Nitchayamai Niraiveridum Christian Song Lyrics in English
Karthavae Neer En Pitha
Neer Ennai Uruvakkineer
Naan Verum Kaliman Thanae
Aanaal Um Kiriyai Thanae
Athisayamaai Ennai Padaithavarae
Aachariyamaai Ennai Nadathineerae
Nadappatheellaam Unthan Seyyalkal Thaanae
Neer Seiya Ninaithavaigal
Nitchyamaai Niraivettridum
Ethir Paartha Kathavukalai
Nambinoar Adaithaalum
Ummudaiya Yosanaigal
Ummaipoal Periyavaigal
Ethirpaara Bayangarangal
Ethirthu Thaan Nintraalum
Ummudaiya Sannithi Mun
Parvathmum Urugidumae
Comments are off this post