Simeon Prabhu – Nitham Nadathuvar Song Lyrics

Nitham Nadathuvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Praise Song Sung By. Simeon Prabhu, Grace Simeon

Nitham Nadathuvar Christian Song Lyrics in Tamil

நித்தம் நடத்துவார் நித்தம் நடத்துவார்
நித்தம் நடத்துவார் நித்தம் நடத்துவார்

கலங்காதே திகையாதே
நித்தம் நடத்துவார் -2

1.எலும்புகள் உயிர் பெறும்
ஆத்துமா பெலன் பெறும் -2
கர்த்தரின் தோட்டம் நீ
வற்றாத நீரூற்று நீ -2

2.எழுப்புதல் தூண்டலாம்
எழும்பி பிரகாசிப்போம் -2
எழுந்து கட்டுவோம்
தேசத்தை சந்திப்போம் -2

Nitham Nadathuvar Christian Song Lyrics in English

Nitham Nadathuvar Nitham Nadathuvar
Nitham nadathuvar Nitham Nadathuvar

Kalangathe Thigaiyathe
Nitham Nadathuvar -2

1.Elumpugal uyir perum
Aathumaa belan perum -2
Karththarin thottam nee
Vatraatha neerootru nee -2

2.Ezhupputhal thoondalaam
Ezhumpi piragaasippom -2
Ezhunthu kattuvom
Thesaththai santhippom -2

Niththam Nadaththuvaar, Nitham Nadaththuvaar, Niththam Nadathuvar

Other Songs from Tamil Christian Praise Song Album

Comments are off this post