Ben Reyshiyth – Nooru Thalaimuraigal Song Lyrics

Nooru Thalaimuraigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ben Reyshiyth

Nooru Thalaimuraigal Christian Song Lyrics in Tamil

நூறு தலைமுறைகள் தாண்டி
தேடி வந்ததே தேவ கிருபை
பல நூறு கோடிகள் நடுவில்
தேடி தூக்கியதே அந்த கிருபை

இதை எண்ணி பார்த்து
நெஞ்சம் அன்பில் நொறுங்குதே
நேசர் வருகை நோக்கியே
கண்கள் காத்து கிடக்குதே

என்னை மீட்க வந்த தெய்வம்
கைகள் நீட்டி நின்ற நேரம்
ஈன சிலுவை மீதிலேற்றி
கோர பலியில் போட்ட பாவி
என் நெஞ்சிலோ சற்றும் ஈரமில்லை
நெஞ்சுக்குள்ள என்றும் தீராபகை
என்னையும் கழுவி சுத்தனாய் மாற்றினார்

உண்மை நானுமிங்கு சொன்னால் (எரியும்)
நரகம் தானே எந்தன் பங்கு
உச்சந்தலை முதல் பாதம்
அத்தனையும் பாவ கோரம்
கருணை பெற சற்றும் தகுதியில்ல
நிமிர்ந்து பார்க்க கூட திறாணியில்ல
என்னையும் நீதிமானாக மாற்றினாரே

வேறென்ன நானுமினி கேட்பேன் (உலக)
சொத்து சொகம் இதற்கு மேலா
சொந்த மகனை தந்த தெய்வம்
தின தேவை அருள மாட்டீரா
எதற்காகவும் இனி கவலைப்படேன்
ஜீவனையும் ஓர் பொருட்டாய் எண்ணேண்
ஆனந்தமாய் என் ஓட்டத்தை முடிப்பேனே

Nooru Thalaimuraigal Christian Song Lyrics in English

Nooru thalaimuraigal thandi
Thedi vanthathe theva kirubai
Pala nooru kodigal naduvil
Thedi thookkiyathe antha kirubai

Ithai enni paarththu
Nenjam anpil norunguthe
Nesar varugai nokkiye
Kangal kaththu kidakkuthe

Ennai meetga vantha theivam
Kaigal neetti nindra neram
Eena siluvai meethiletri
Kora paliyil potta paavi
En nenjilo satrum eeramillai
Nenjukulla endrum theeraa pagai
Ennaiyum kazhuvi suththanaai maatrinaar

Unmai naanumingu sonnaal (Eriyum)
Naragam thaane enthan pangu
Uchchanthalai muthal paatham
Aththanaiyum paava koram
Karunai pera satrum thaguthiyilla
Ennaiyum neethimaanaga maatrinaare

Verenna naanumini ketpen (Ulaga)
Soththu sogam itharku melaa
Sontha maganai thantha theivam
Thina thevai arula maatteeraa
Etharkaagavum ini kavalai padean
Jeevanaiyum orr poruttaai ennean
Aananthamaai en ottaththai mudippean

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post