Odugiraen Odugiraen Devamae Song Lyrics

Odugiraen Odugiraen Devamae Ummaiyae Kanmun Niruththi Tamil Christian Song Lyrics Sung By.Bro. Christhudhas.

Odugiraen Odugiraen Christian Song in Tamil

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
பரலோக ஏலக்காய் நோக்கி ஓடுகிறேன்

1. கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) – என்
கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்

2. பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் – என்
சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்

3. உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்

4. பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன்
இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்

Odugiraen Odugiraen Christian Song in English

Odugiraen Odugiraen Devamae
Ummaiyae Kanmun Niruththi Odugiraen
Odugiraen Odugiraen Devamae
Paraloga Elakkai Nokki Odugiraen

1. Kadanthathai Maranthu Vittu Odugiraen (2) – En
Kavalaigalai Maranthu Ummai Paadugiraen

2. Paavagalai Utharivittu Odugiraen – En
Sumaigalaiyellaam Irakkivittu Odugiraen

3. Uyirulla Kallai Nokki Odugiraen
Aaviyin Pali Seluththa Odugiraen

4. Paniyaatri Paliyaakki Odugiraen
Iruthi Naalin Parisu Pera Odugiraen

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post