Oottunnda Parimala Thailam Neer Yesu Lyrics
Ootrunda Parimala Thailamam Neer Yesu Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 1 Sung By. Albert Solomon.
Ootrunda Parimala Christian Song in Tamil
ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால்
உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்
உயிருள்ளவரை ஆராதிப்பேன்
1. என்னை நீர் இழுத்துக் கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவேன்
உன் பாதம் சரணடைந்தேன்
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
2. என் ஆத்துமா மரணத்துக்கும்
என் கண்ணை கண்ணீருக்கும்
என் கால்கள் இடராமலும்
தப்புவியும் இயேசுவே
3. பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாக தந்திடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தரே
உன் பரிசுத்தம் தாருமையா
Ootrunda Parimala Christian Song in English
Ootrunda Parimala Thailamam Neer Yesu
Ootruveir Unatha Vallamayaal
Ummai Naesipaen, Yendrum Naesipaen
Uyir Ulla Varai Aarathipaen
1. Ennai Neer Ezuthukolum
Ummidam Odi Varuvom
Um Paatham Saranadainthaen
Umakaai Naan Vaazhthidavae
2. En Aathumaa Maranathukkum
En Kannai Kanneerukkum
En Kaalgal Edaraamalum
Thapuviyum Yesuvae
3. Paavathai Veruthiduvaen
Baliyaaga Thanthiduvaen
Parisuthar Parisutharae Um
Parisutham Thaarum Aiyaa
Keyboard Chords for Oottunnda Parimala Thailam
Comments are off this post