Orupothum Maravatha – Dr. Paul Dhinakaran Song Lyrics

Orupothum Maravatha Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Dr. Paul Dhinakaran and Samuel Dhinakaran.

Orupothum Maravatha Song Lyrics in Tamil

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?

சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை— ஒருபோதும்

1. கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்— ஒருபோதும்

2. கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே,
விடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே— ஒருபோதும்

3. உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா?
உறக்க மில்லாதவர் கண் உன்னைவிட டொழியுமா?
இந்நில மீதிலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? உருக்கமில்லாதே போமா? — ஒருபோதும்

4. உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது,
இலகும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது,

என்றும் மாறாத நண்பன் இரட்சகருடன் சேர்ந்து — ஒருபோதும்

Orupothum Maravatha Song Lyrics in English

Oru Pothum Maravaatha Unmai Pithaavirukka
Unakkenna Kurai Maganae
Siruvan Thottunaiyoru
Sellap Pillaipol Kaaththa
Urimaith Thanthai Endrendrum
Uyirotiruppaar Unnai

1.Kappalin Adi Thattil Kalaippudan Thoonguvar
Katharum Un Saththam Kettaal
Kadal Poozal Amarththuvar
Epperiya Porilum Eerra Aayuthamivar
Eezhaip Pillai Unakku
Eerra Thanthai Naanenpaar

2.Kadal Thanak Kathikaari Karththar Enrarivayae
Kadavaathirukka Ellai Karpiththaar Avar Seya
Vituvalo Pillaiyai Thaay
Methiniyil Thaniyae Meypparanaai
Nee Thinam Visuvasiththiruppaayae

3.Un Asai Visuvasam Jepamum
Veenakumaa Urakkamillaathavar Kan
Unnai Vittu Ozhiyaumaa In Nila
Meethil Unakkennavaan Thaalum Summaa
Irukkumaa Avar Manam
Urukkamillaathae Poma

4.Ulakap Peyutal Aasai
Unnai Mosam Seyyaathu Ookkam
Vidathae Thiru Vulam Unnai Maravaathu
Ilakum Parisuththavi Ezhil Varam Ozhiyaathu
Endrum Maravaatha Iratchakarud

Advertisement