Paadi Pugalven Naan Song Lyrics
Paadi Pugalven Naan Aadi Makizvaen Tamil Christian Song Lyrics From the Album Neerae Vol 5 Sung by. Gersson Edinbaro.
Paadi Pugalven Naan Christian Song Lyrics in Tamil
பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே
பாடுவேன் அல்லேலூயா துதி அல்லேலூயா
கிருபையை புகழ்ந்திடுவேன்
1. எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருக செய்வீர்
2. கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்த்திட வருபவரே
3. பகைகும் ஜனங்களின் நடுவிலே
பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்
Paadi Pugalven Naan Christian Song Lyrics in English
Paadi Pukazvaen Naan Aadi Makizvaen
Avar Nanmaikalai Enkum Solluvaen
Appaa Samukaththil Aadi Paadi Makiznthiruppaen
Avar Isravaelin Vallavarae
Paaduvaen Allaelooya Thuthi Allaelooya
Kirupaiyai Pukaznthiduvaen
1. Ealiyavanai Neer Uyarththiduveer
Aayiramaaka Peruka Seiveer
2. Kuuppitta Naeraththil Pathil Aliththu
Kuraikal Theerththida Varupavarae
3. Pakaikum Janankalin Naduvinilae
Panthiyai Koduththu Uyarththiduveer
Keyboard Chords for Paadi Pugalven Naan
Comments are off this post