Paalaivanathil Neerodai Pol Christian Song Lyrics

Paalaivanathil Neerodai Pol Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Vettri Vendhan Yesu Vol 3 Sung By. Saral Navaroji.

Paalaivanathil Neerodai Pol Christian Song Lyrics in Tamil

பாலைவனத்தின் நீரோடை போல்
புதுகிருபை கர்த்தர் பொழிந்தாரே
இத்தனை நன்மை எனக்களித்தாரே
கர்த்தரை நான் என்றும் மறவேனே

1. ஆத்துமாவே! என் முழு உள்ளமே !
ஆண்டவரை என்றும் ஸ்தோத்தரிப்பாய்
காலையிலே துதி பாடல்களே
கல்வாரிமீதில் தேவன்பு பொங்க
கருத்துடனே கவி பாடிடுவாய்

2. தாழ்ந்தவனை தாம் உயர்த்திடுவார்
சோர்ந்தவனை தாமே தேற்றிடுவார்
அன்பு நிறைந்தவர் இயேசுவே
அசையாத வாழ்வில் விசுவாச சேவை
அனுதினமும் உயர்ந்தோங்கிடுதே

3. ஜீவத் தண்ணீரின் ஊற்றண்டையில்
ஜீவன் அடைந்தே என் தாகந்தீர்த்தேன்
ஜீவன் வழி சத்யம் இயேசுவே
ஜீவாசீர்வாதம் தேவனின் பாதம்
ஜெயமாகவே என்றும் பெற்றிடுவேன்

4. இத்தரை யாத்திரை முடிந்திடவே
இயேசுவின் பொற்பாதம் சேர்ந்திடுவேன்
என்ன பேரின்பம் தேவ சமூகம்
என தாண்டவர் முகம் கண்டிடுவேன்

Paalaivanathil Neerodai Pol Christian Song Lyrics in English

Paalaivanathin Neerodai Pol
Puthukirubai Karthar Pozhintharae
Ithanai Nanmai Enakalitharae
Kartharai Nan Entrum Maravenae

1. Aathumavae! En Muzhu Ullamae!
Aandavarai Endrum Sotharipai
Kalaiyilae Thuthi Padalgalae
Kalvarimeethil Deveanbu Ponga
Karuthudanae Kavi Padiduvai

2. Thazhnthavanai Tham Uyairthiduvar
Sornthavanai Thamae Thettriduvar
Anbu Nirainthavar Yesu
Asaiyatha Vazhvil Visuvasa Sevai
Anudhinamum Uyairthongiduthae

3. Jeeva Thannirin Utrandaiyil
Jeevan Adainthae En Thagatheerthen
Jeevan Vazhi Sathiyam Yesuvae
Jeevasirvatham Devanin Padham
Jeyamagavae Entrum Petriduven

4. Itharai Yathirai Mudithidavae
Yesuvin Porpadam Serthiduven
Enna Perinpam Deva Samugam
Ena Thandavar Mugam Kandiduven

Keyboard Chords for Paalaivanathil Neerodai Pol

Comments are off this post