Paavam pokkum nadhi

Paavam pokkum nadhi
Jeeva deva nadhi
Paavangal saabangal yaavaium neekki
Suthikarikkum nadhi – 2

1. Yeasaiya um irattham
Engal paavangal pokiduthea – 2
Nithiya jeevan pera
Suthikarikuthaiya – 2 – Paavam

2. Varanda nilathilea neer
Aarugal undaakuveer – 2
Thaagamulavanukku
Jeeva thanneer kodupeer – 2 – Paavam

3. kanmalaiyilirunthu neer
Thanneerai varavazhaitheer – 2
Kasantha maaravai
mathuramaai maatriduveer – 2 – Paavam

Paavam pokkum nadhi – Tamil version

பாவம் போக்கும் நதி
ஜீவ தேவ நதி
பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி
சுத்திகரிக்கும் நதி – 2

1. இயேசைய்யா உம் இரத்தம்
எங்கள் பாவங்கள் போக்கிடுதே – 2
நித்திய ஜீவன் பெற
சுத்திகரிக்குதைய்யா – 2 – பாவம்

2. வறண்ட நிலத்திலே நீர்
ஆறுகள் உண்டாக்குவீர் – 2
தாகமுள்ளவனுக்கு
ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் – 2 – பாவம்

3. கன்மலையிலிருந்து நீர்
தண்ணீரை வரவழைத்தீர் – 2
கசந்த மாராவை
மதுரமாய் மாற்றிடுவீர் – 2 – பாவம்

 

Other Songs from Ezhuppudhal Paadalgal Album

Comments are off this post