Pala Kodi Nanmaigal – Philip Jeyaraj Song Lyrics

Pala Kodi Nanmaigal Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Philip Jeyaraj.

Pala Kodi Nanmaigal Song Lyrics in Tamil

பல கோடி நன்மைகள்
என் வாழ்வில் செய்திரே
நன்றி நன்றி ஐயா
குறைவொன்றும் இல்லையே
நிறைவாய் என்னை நடத்தினீர்
நன்றி ஐயா நன்றி ஐயா

நன்றி ஐயா நன்றி ஐயா -2

1. வெருமையாய் அற்ப்பமாய்
என் ஒட்டத்தை துவங்கினேன்
இதுவரை ஒவ்வொருநாளும்
குறைவின்றி நடத்தினீர்

என் வலப்பக்கதில் நீர் துணையாய் நின்று
எனக்காக யாவையும் செய்தவரே

2. ஒன்றுக்கும் உதவாத
என்னையும் நீர் அழைத்து
கனமான ஊழியம் தந்து
என்னை நடத்தினீர்

3. பாடுகள் மத்தியில்
இயேசுவோடு நடந்தேன்
நடத்தின பாதைகள்
நன்மைக்கென்று அறிந்தேன்

Pala Kodi Nanmaigal Song Lyrics in English

Pala Kodi Nanmaigal
En Vaazhvil Seidheere
Nandri Nandri Ayya
Kuraivondrum Illaiye
Niraivaai Ennai Nadathineer
Nandri Ayya Nandri Ayya

Nandri Ayya Nandri Ayya (2)

Verse 1

Verumaiyaai Arpamaai
En Ottathai Thodanginen
Ithuvarai Ovvoru Naalum
Kuraivindri Nadathineer

En Valappakkathil Neer Thunaiyaai Nindru
Enakkaaga Yaavaiyum Seidhavare

Verse 2

Ondrukkum Udhavaadha
Ennaiyum Neer Azhaithu
Kanamaana Oozhiyam
Thandhu Ennai Nadathineer

Verse 3

Paadugal Maththiyil
Yesuvodu Nadandhen
Nadathina Paadhaigal
Nanmaikkendru Arindhen

Advertisement