Abi Paul – Palamurai Naan Vilagiyum Song Lyrics

Palamurai Naan Vilagiyum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Abi Paul

Palamurai Naan Vilagiyum Christian Song Lyrics in Tamil

பலமுறை நான் விலகியும் – நீர்
என்னை கைவிடவில்லை
உம்மைவிட்டு தூரம் சென்றபோதும்
சேர்த்தீரே உம் அன்பிலே

நான் உமக்காய் ஓடவில்லை
என் பாதை சரியாக இல்லை
நான் விழுந்துபோன வேளையில் – உம்
கரத்தை தந்து தூக்கியென்னை தேற்றினீரே

நன்றி சொல்லவே வார்த்தைகள் இல்லையே
எந்தன் வாழ்விலே நீர்செய்த நன்மைக்கே
எந்த தீங்குமே என்னை அணுகாமல்
இன்று வரையிலும் என்னை காத்தீரே

1.நான் செல்லும் பாதையில்
என் முன்னே செல்கிறீர்
என் கால்கள் வழுவாமல் தாங்குகின்றீர்
தீமைக்கு விலக்கி நல்வழி காட்டி
சீரான பாதையில் நடத்துகிறீர்
பேரலையாய் வாழ்வில் துன்பங்கள் வந்தாலும்
இன்பமாய் மாற்ற என்னோடு நீருண்டு
துன்பத்தை இன்பமாய் மாற்றினீரே

2.என்குறை கணக்கிட
மாந்தன்கண் விரைந்தன
என்னை இகழ நாவுகள் எழும்பின
மனமுடைந்து கண்ணீர் வடியும்போது
அரவணைத்தென்னை தேற்றுகிறீர்
வனைந்தவரே என்னை அறிந்தவரே
இகழ்ந்தவர் கண்முன்னே உயர்த்தினீரே
கண்ணீரை களிப்பாய் மாற்றினீரே

Palamurai Naan Vilagiyum Christian Song Lyrics in English

Palamurai Naan Vilagiyum – Neer
Ennai Kaividavillai
Ummaivittu Thooram Sentrapothum
Sertteere Um Anbile

Naan Umakkai Oodavillai
En Paathai Sariyaaga Illai
Naan Vizhunthupona Velaiyil- Um
Karathai Thanthu Thookki ennai Thetrineere

Nantri Sollave Vaartthaigal Illaiye
Enthan Vaazhvile Neerseitha Nanmaikke
Entha Teengume Ennai Anugaamal
Intruvaraiyilum Ennai Kaattheere

1.Naan Sellum Paathaiyil
Enmunne Selgireer
Enkaalgal Vazhuvaamal Thangukintreer
Theemaikku Vilakki Nalvazhi Kaatti
Seerana Paathaiyil Nadatthukireer
Peralaiyaai Vaazhvil Thunbangal Vanthaalum
Inbamaai Maatra Ennodu Neerundu
Thunbatthai Inbamai Maatrineere

2.Enkurai Kanakkida
Maanthankan Virainthana
Ennai Igazha Naavugal Ezhumbina
Manamudainthu Kanneer Vadiyumpothu
Aravanaittennai Tettrugireer
Vanainthavare Ennai Arinthavare
Igazhnthavar Kanmunne Uyartthineere
Kanneerai Kalippai Maatrineere

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post