Gregory Martine – Paluthaai Pona Song Lyrics

Paluthaai Pona Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gregory Martine

Paluthaai Pona Christian Song Lyrics in Tamil

பழுதாய் போன பாவ வாழ்வு என்னை
பரன் இயேசு உம் கையில் எடுத்தீரே
பழுதற்ற பலியும் குற்றமற்ற இரத்தமும்
கொண்டென்னை உம்பிள்ளையாக்கினீர்

வாழ்நாளெல்லாம் உம் தயவை எண்ணியே
உதடுகளினால் உள்ளம் உணா்ந்து போற்றுவேன்
நீா் செய்த நன்மைகளை நித்தம் எண்ணியே
உந்தன் வல்ல நாமம் உயா்த்தி ஆராதிப்பேன்

1.நீர் இல்லை என்றால் நான் என்றோ அழிந்திருப்பேன்
உம் கண்கள் கானாவிட்டால் ஆழங்கள் விழுங்கிருக்கும்
தூற்றுவாா் துரத்திக் கொண்டே என்னை விரட்டுகையில்
உம் தாபரம் அரனும் புகழிடமாய் என்னை மறைக்கையில்

2.உன்னதமானவாா் என் வாழ்வின் மறைவிடமும்
என் நம்பிக்கையின் உறைவிடமும் நீா் தானே
என் ஆத்துமா உம்மையே வாஞ்சித்து நாட
என் உள்ளமதின் வெற்றிடம் நிரப்பிடும் தேவனே.

3.நான் நேசித்தோா் என்னை மறந்து போகையில்
என் நம்பிக்கை வாசலில் நிற்க நினைக்கையில்
நான் கண்டதெல்லாம் எதிா் பாரா ஏமாற்றம் தான்
ஆனாலும் நீா் என்னை ஒருபோதும் கைவிடல

Paluthaai Pona Christian Song Lyrics in English

Paluthaai Pona Paava Vaalvu Ennai
Paran Yesu Um Kaiyil Edutheere
Paluthatra Palium Kutramatra Rethamum
Kondennai Um Pillaiyaakineer – 2

Vaalnaalellam Um Thayavai Enniye
Uthadukalinaal Ullam Unarnthu Potruven
Neer Seitha Nanmaikalai Niththam Enniye
Unthan Valla Naamam Uyarthi Aaraathippen -2

1.Neer Illai Endral Naan Endro Alinthiruppen
Um Kankal Kaanavitaal Aalangal Vilungirukum
Thutruvaar Thurathikonde Ennai Viratukaiyil
Um Thaparam Aranum Pukalidamai Ennai Maraikaiyil

2.Unthamanavar En Vaalvin Maraividamum
En Nambikaiyin Uraividamum Neer Thane
En Aathuma Ummaiye Vanchiththu Naada
En Ullamathin Vetridam Nirappidum Thevane

3.Nan Nesiththor Ennai Maranthu Pokaiyil
En Nambikai Vaasalil Nitka Ninaikayil
Nan Kandathellam Ethirpaara Emaatram Than
Aanalum Neer Ennai Orupothum Kaividalla

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post