Panathin Pinnaal – Sis Jenifer Song Lyrics

Panathin Pinnaal Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sis Jenifer.

Panathin Pinnaal Song Lyrics in Tamil

Chorus

பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே
பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே

1.பணத்திற்கும் ஏசுவுக்கும்
சம்பந்தம் இல்லையே
பணத்தின் பின்னால் ஓடுவோர்
ஏசுவின் பின்னால் இல்லையே

ஓ… ஓ… ஓ…
ஏசுவின் பின்னால் ஓடுவோம்!
ஓ… ஓ… ஓ…
அவரோடு என்றும் ஓடுவோம்!

2.பணம் வந்தால் சந்தோஷமென்று
பகலும் இரவும் ஓடுகிறாய்
பணம் வந்தால் நிம்மதியென்று
உன் ஜீவனை நீ மறக்கிறாய்

வீடு பெரிதாய் கட்டினாலும்
இதயம் மட்டும் வெறுமையா?
உலகம் முழுதும் சம்பாதித்தாலும்
ஆத்துமா போனால் லாபமா?

பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே
பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே

3.ஐசுவரிய வாலிபன் வந்தான்
இயேசுவிடம் ஓடி வந்தான்
நித்திய ஜீவன் என்றான்
ஆனால் பணத்தை தேடி சென்றான்

பொன்னையும் பொருளையும் பார்த்தான்
இயேசுவை விட்டு சென்றான்
செல்வம் இருந்தும் இல்லையே
அவன் வாழ்வில் நம்பிக்கை இல்லையே!

பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே
பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே

4.வெள்ளிக் காசுக்காக ஓடினான்
தன் ஆண்டவரையே விற்றான்
கையில் வந்தது காசு
ஆனால் இழந்ததோ ஜீவனையே!

செல்வம் இருந்த இடத்திலே
சோதனை வந்து நின்றதே
உலகத்தை தேடி சென்றவனின்
வாழ்க்கை துயரமாய் முடிந்ததே

உலகம் அழைக்கும் பாதையிலே
அவசரமாய் ஓடாதே
தேவன் காட்டும் பாதையிலே
நம்பிக்கையோடு நடந்திடுவாய்!

பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே
பணத்தின் பின்னால் ஓடாதே
ஓடினால் சமாதானம் இல்லையே

Panathin Pinnaal Song Lyrics in English

Chorus

Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye
Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye

1.Panaththirkkum Yesuvukkum
Sambandham illaiye
Panathin pinnaal oduvor
Yesuvin pinnaal illaiye

Oh… Oh… Oh…
Yesuvin pinnaal oduvom!
Oh… Oh… Oh…
Avarodu endrum oduvom!

2.Panam vandhaal sandhosham endru
Pagalum iravum odugiraai
Panam vandhaal nimmadhi endru
Un jeevanai nee marakkiraai

Veedu peridhaai kattinaalum
Idhayam mattum verumaiyaa?
Ulagam muzhuvadhum sambaadhiththaalum
Aaththumaa ponaal laabhamaa?

Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye
Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye

3.Aiswarya vaaliban vandhaan
Yesuvidam odi vandhaan
Niththiya jeevan endraan
Aanaal panaththai thedi sendraan

Ponnaiyum porulaiyum paarththaan
Yesuvai vittu sendraan
Selvam irundhum illaiye
Avan vaazhvil nambikkai illaiye!

Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye
Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye

4.Velli kaasukkaaga odinaan
Than Aandavaraiye vitraan
Kaiyil vandhadhu kaasu
Aanaal izhandhadho jeevanaiye!

Selvam irundha idaththile
Sodhanai vandhu nindradhe
Ulagaththai thedi sendravanin
Vaazhkkai thuyaramaai mudindhadhe

Ulagam azhaikkum paadhaiyile
Avasaramaai odaadhe
Devan kaattum paadhaiyile
Nambikkaiyodu nadandhiduvaai!

Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye
Panathin pinnaal odaadhe
Odinaal samaadhaanam illaiye

Advertisement