Pr.MosesRajasekar – Pappalakkum Palapalakkum Song Lyrics

Pappalakkum Palapalakkum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Moses Rajasekar

Pappalakkum Palapalakkum Christian Song Lyrics in Tamil

பப்பளக்கும் பளபளக்கும்
பாத்திரத்தில் மினுமினுக்கும்
பாட்டிலிலே உள்ள சாராயம்
உன் குடும்பத்தையே வீணாய் ஆராயும்
கொப்பாளிக்கும் பேட்ரி சாராயம்
உன் குடும்பத்தையே வீணாய் ஆராயும்
நடுத்தெருவுக்கு உன் குடும்பம் வரும் வரும்
நாறிப் போன நிலைமைக்குத்
தான் போகும் போகும் – 2

1.சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ – 2
விஸ்கி, பிராந்தி பீர் பாட்டில்
ஒடைப்பவனே ஐயோ – 2
குடி குடியை கெடுக்கும்
உன் குடும்பத்தையே அழிக்கும் – 2
ஒரு படியேற முடியாமல்
தடுமாற வைக்கும் – 2

2.போதை மீது மயக்கம் உன்
பாதை வீணாய் சறுக்கும் – 2
உன் ஜாதி உன்னை வெறுக்கும்
உன் வீதி கண்டு சிரிக்கும்
பெற்றெடுத்த பிள்ளைகள் கூட
வெறுத்து உன்னை ஒதுக்கும்
உன் சொத்து சுகம் எல்லாமே
அடமானத்தில் போகும் – 2

3.வெத்தலை பீடா பாக்கு
உனக்கு மரண பள்ளத்தாக்கு – 2
மரணவாசல் உனக்கு ரெடியாய்
திறந்து வெச்சிருக்கு
வேண்டாம் இந்த பாவம்
வீணாய் தேவ கோபம் – 2
திருந்தும் இந்த தருணம்
அடைவாய் பரலோகம் – 2
குடிதராத சமாதானம் இயேசு – உன்
குடும்பத்தையே வாழ வைக்கும் இயேசு

Pappalakkum Palapalakkum Christian Song Lyrics in English

Pappalakkum Palapalakkum
Paathiraththil Minuminukkum
Paattililae Ulla Chaaraayam
Un Kutumpaththaiyae Viinaay Aaraayum
Koppaalikkum Paetri Chaaraayam
Un Kutumpaththaiyae Viinaay Aaraayum
Natutheruvukku Un Kutumpam Varum Varum
Naarip Poana Nhilaimaikku
Thaan Pokum Pokum – 2

1.Chaaraayaththai Naati
Kudippavanae Aiyoa – 2
Viski, Piraanhthi Piir Paattil
Oataippavanae Aiyoa – 2
Kudi Kudiyai Kedukkum Un
Kudumpaththaiyae Azhikkum – 2
Oru Patiyaera Mutiyaamal
Thatumaara Vaikkum – 2

2.Poathai Meethu Mayakkam Un
Paathai Viinaay Charukkum – 2
Un Jaathi Unnai Verukkum
Un Viithi Kantu Chirikkum
Perretuththa Pillaikal Kuuda
Veruththu Unnai Othukkum
Un Choththu Chukam Ellaamae
Adamaanaththil Poakum – 2

3.Veththalai Peedaa Paakku
Unakku Marana Pallaththaakku – 2
Maranavaachal Unakku Rediyai
Thiranthu Vechirukku
Vendaam Intha Paavam
Veenaai Theva Kopam – 2
Thirunthum Intha Tharunam
Adaivai Paralokam – 2
Kutitharaatha Chamaathaanam yesu – Un
Kutumpathaiye Vaazha Vaikkum yesu

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post