Arun Matthias – Parisutha Thooya Aaviye Song Lyrics

Parisutha Thooya Aaviye Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Arun Matthias

Parisutha Thooya Aaviye Christian Song Lyrics in Tamil

பரிசுத்த தூய ஆவியே
எங்களின் மத்தியில் வாருமே (2)

நீர் வாருமே எங்கள் மத்தியில் (4)

1.மண்ணான ஆதாமை
உயிர்பித்த தேவ ஆவியே
மண்ணான என்னையும்
உயிர்பியும் ஜீவ ஆவியே – 2
உயிர்பியும் ஜீவ ஆவியே…

உயிர்பியும் தேவ ஆவியே
என்னை உயிர்பியும் ஜீவ ஆவியே

2.கிறிஸ்துவை எழுப்பினீர்
என்னையும் எழுப்பிடும்
கிறிஸ்துவில் நீர் வசித்திட
என்னிலும் நீர் வசித்திடும் – 2
என்னிலும் நீர் வசித்திடும்…

நீர் வாருமே என்னை எழுப்பிட
நீர் வாருமே என்னில் வசித்திட

பரிசுத்த தூய ஆவியே
எங்களின் மத்தியில் வாருமே -2

நீர் வாருமே எங்கள் மத்தியில்
நீர் வாருமே எங்கள் மத்தியில்
நீர் வாருமே எங்கள் மத்தியில்
நீர் வாருமே எங்கள் மத்தியில்

Parisutha Thooya Aaviye Christian Song Lyrics in English

Parisutha Thooya Aaviye
Engalin maththiyil vaarume -2

Neer vaarume engal maththiyil -4

1.Mannaana athamai
Uyirppiththa theva aaviyea
Mannaana ennaiyum
Uyirppiyum jeeva aaviyea -2
Uyirppiyum jeeva aaviyea…

Uyirppiyum theva aaviyea
Ennai uyirppiyum jeeva aaviye

2.Christhuvai ezhuppineer
Ennaiyum ezhuppidum
Kristhuvil neer vasiththida
Ennilum neer vasiththidum -2
Ennilum neer vasiththidum

Neer vaarumea engal maththiyil
Neer vaarumea engal maththiyil
Neer vaarumea engal maththiyil
Neer vaarume engal maththiyil

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post