Parisuthar Pirandhare Christmas Song Lyrics
Parisuthar Pirandhare Pirandhuvitar Pirandhuvitar Deva Paalagan Pirandhuvitar Tamil Christmas Song Lyrics Sung By. Srinisha Jayaseelan.
Parisuthar Pirandhare Christian Song Lyrics in Tamil
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
தேவ பாலகன் பிறந்துவிட்டார்
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
பரிசுத்தர் புவியினில் பிறந்துவிட்டார்
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஆண்டவர் பிறந்தார் ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா
அன்பர் பிறந்தார் ஹல்லேலூயா
1. அன்னை மரியின் மடியினிலே
மன்னவர் இயேசு பிறந்தார்
அரவணைக்கும் நேசர் அவர்
அன்பின் உருவாய் பிறந்தார்
2. கடுங்குளிரில் காலையிலே
கர்த்தர் இயேசு பிறந்தார்
கன்மலையின் தேவன் அவர்
கன்னியின் வழியாய் பிறந்தார்
Parisuthar Pirandhare Christian Song Lyrics in English
Pirandhuvitar Pirandhuvitar
Deva Paalagan Pirandhuvitar
Pirandhuvitar Pirandhuvitar
Parisuthar Puviyinil Pirandhuvitar
Hallelujah Hallelujah
Aandavar Pirandhar Hallelujah
Hallelujah Hallelujah
Anbar Pirandhar Hallelujah
1. Annai Mariyin Madiyinile
Mannavar Yesu Pirandhare
Aravanaikum Nesar Avar
Anbin Uruvaai Pirandhare
2. Kadunkulirin Kaalaiyile
Karthar Yesu Pirandhare
Kanmalaiyin Devan Avar
Kanniyin Vazhiyai Pirandhare
Comments are off this post