Pas.Gabriel Nesarathinam – Pugazh Yesuvuke Song Lyrics
Pugazh Yesuvuke Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pas.Gabriel Nesarathinam
Pugazh Yesuvuke Christian Song Lyrics in Tamil
பாட்டில் இயேசுவை புகழ்ந்திடுவேனே
புது புது
பாட்டில் இயேசுவை புகழ்ந்திடுவேனே
பாவியாம் என்னை மீட்டவரை – (2)
1.பலவான் கனவான் ஐசுவரியவான்கள்
பாரினில் உயர்வாய் பலர் இருக்கையிலே -2
எதற்கும் உதவாத பெலவீனன் என்னை -2
அழைத்தார் கொடுத்தார் பரலோக வேலை -2
2.ஆதியும் அந்தமும் கொண்டவர் இயேசு
நீதியின் சூரியன் ஆனவர் இயேசு-2
அவரன்றி உலகினில் தேவனுமில்லை -2
அவரே விண் மண் யாவுக்கும் தெய்வம் -2
3.வானமும் பூமியும் வார்த்தையினாலே
ஞானமாய் தியானமாய் வனைந்ததினாலே -2
துதியும் ஸ்தோத்திரமும் தேவனுக்கே -2
கனமும் மகிமையும் மீட்பருக்கே -2
Pugazh Yesuvuke Christian Song Lyrics in English
Pattil yesuvai pugazhnthiduvene
Puthu puthu
Pattil yesuvai pugazhnthiduvene
Paviyam ennai meettavarai – 2
1.Palavan kanavan isuvariyavangal
Parinil uyarvai palar irukkaiyile – 2
Etharkum uthavatha pelaveenan ennai – 2
Azhaithar koduthar paraloga velai – 2
2.Athiyum anthamum konavar yesuvai
Neethiyin sooriyan anavar yesu – 2
Avarandri ulakinil thevanumillai – 2
Avare vin mann yavukkum theivam – 2
3.Vanamum boomiyum varthaiinale
Gnanamai thiyanamai vanainthathinale – 2
Thuthiyum sthothiramum thevanukke – 2
Kanamum magimaiyum meetparukke – 2
Comments are off this post