Pas.Jenit S Barnabas – Mutrilum Jeyam Song Lyrics

Mutrilum Jeyam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Pas.Jenit S Barnabas

Mutrilum Jeyam Christian Song Lyrics in Tamil

ஆயத்தமாகு நீ ஆயத்தமாகு
வெற்றிசிறக்க நீ ஆயத்தமாகு
முழங்கிடு நீ முழங்கிடு
வெற்றிக்குரலை நீ எழுப்பிடு
ஜெயம் தரும் கர்த்தராலே ஜெயத்தை நீ பெற்றிடு

ஆர்ப்பரி ஜெயம் ஜெயம்
துதித்திடு ஜெயம் ஜெயம்
முற்றிலும் ஜெயம் கொள்ளுவேன் நான்
தோல்வி எனக்கில்லையே

1.குதிரைகளால் ஜெயம் வருவதில்லை
இரதங்களினால் ஒரு பயனுமில்லை
சேனைகளின் கர்த்தரே நமக்கு துணையானாரே
வெற்றிசிறந்திடவே நாம் முன்னேறி சென்றிடுவோம்

2.சத்துருவால் தீங்கு ஒன்றும் வருவதில்லை
சர்பத்தினை ஜெயித்தவர் நமக்கு உண்டு
சேனைகளின் கர்த்தரே நம் முன்னால் சென்றிடுவார்
ஜாதிகளின் மேலே அதிகாரம் செய்திடுவோம்

3.ஜெபத்துடனே கர்த்தருக்கு காத்திருப்போம்
துதிகளுடன் அவர் நாமம் உயர்ந்திடுவோம்
கழுகைப்போலவே உயரே பறந்திடுவோம்
மான்களை போலவே உயரத்தில் ஏறிடுவோம்

Mutrilum Jeyam Christian Song Lyrics in English

Ayathamagu nee ayathamagu
Vetrisirakka nee ayathamagu
Muzhangidu nee muzhangidu
Vetrikuralai nee ezhuppidu
Jeyam tharum kartharale jeyathai nee petridu

Arppari jeyam jeyam
Thuthiththidu jeyam jeyam
Mutrilum jeyam kolluven naan
Tholvi enakkillaiye

1.Kuthiraigalal jeyam varuvathillai
Irathangalinal oru payanumillai
Senaigalin karthare namakku thunaiyanare
Vetri siranthidave naam munneri sentriduvom

2.Saththuruval theengu ondrum varuvathillai
Sarppathinai jeyithavar namakku undu
Senaigalin karthare nam munnal sentriduvar
Jathigalin mele athigaram seithidvom

3.Jepathudane kartharukku kathiruppom
Thuthigaludan avar namam uyarnthiduvom
Kazhugai polave uyare paranthiduvom
Mangalai polave uyarathil eriduvom

Other Songs from Tamil Christian Promise Song 2025 Album

Comments are off this post