Pas.L.Johnson – Neer Seitha Nanmaigal Song Lyrics
Neer Seitha Nanmaigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pas.L.Johnson
Neer Seitha Nanmaigal Christian Song Lyrics in Tamil
நீர் செய்த நன்மைகள்
ஒன்றாயிரண்டா ஆயிரம் ஆயிரங்கள்
நீர் செய்த நன்மைகள்
ஒன்றாயிரண்டா ஆயிரம் ஆயிரங்கள்
என் நினைவுக்கெல்லாம் மேலானவைகள்(2)
அதை எண்ணி எண்ணி சொல்லி சொல்லி துதிக்கும்போது(2)
என் உள்ளமெல்லாம் பூரிக்கிறதே
என் உணர்வெல்லாம் துடிக்கிறதே
என் மனமெல்லாம் துதிக்கிறதே
நீர் தானே எபினேசர்
எனக்கென்றும் உதவிடும்
என்றென்றும் எந்தன் நேசர் (2)
1.மனிதர்கள் எனக்கு முடிவை எழுதும்போது
புது அத்தியாயத்தை எண்ணில் நீர் தொடங்கினீரே
உம் உள்ளங்கையில் என்னை
வரைந்து கொண்டவரே(2)
என்னை வேரோடு பிடுங்க
நினைத்தவர் மத்தியில் (2)
என்னை வேரூன்றா செய்தீரே
உம்மில் கனி கொடுக்க செய்தீரே
உம்மில் நிலைக்க செய்தீரே
2.அப்பா பிதாவே என்று அழைத்தபோது
என்னை அரவணைக்கும் தகப்பனாய் இருந்தீரே
உம் கரங்களால் ஆதரித்து நடத்தினீரே(2)
என் தேவைகளை அறிந்து
நீர் உதவினீரே(2)
நன்மை கிருபை தொடர செய்தீரே
என் வாழ்நாளெல்லாம் கூட இருந்தீரே
எனக்காக யாவும் செய்தீரே
Neer Seitha Nanmaigal Christian Song Lyrics in English
Neer seiytha nanmaigal
Onrayiranta aayiram aayirangal
Neer seitha nanmaigal
Onrayiranta aayiram aayirangal
En ninaivukellam maelanavaikal(2)
Atai enni enni solli solli thuthikumpothu(2)
En ullamellam poorikirathae
En unarvellam thudikirathae
En manamellam thuthikirathae
Neer thanae ebinezar
Enakkendrum uthavidum
Endrendrum enthan nesar(2)
1.Manithargal enakku mudivai ezhuthumpothu
Puthu aththiyaayathai ennil neer thodaangineerae
Um ullangkaiyil ennai
Varainthu kondavarae(2)
Ennai vaerodu pidunga
Ninaithavar mathiyil(2)
Ennai vaerundraa seitheerae
Ummil kani koduka seitheerae
Ummil nilaikka seitheerae
2.Appa pithavae endru azaithapothu
Ennai aravaanaikum thagapane irundeere
Um karangalaal aatharithu nadathineere(2)
En thevaigalai arindhu
Neer uthavineere(2)
Nanmai kirubai thodara seitheerae
En valnalellam kuda iruntheerae
Enakkaga yaavum seitheerae
Comments are off this post