Pas.Peter Parker – Unga Abishega Aavi Song Lyrics

Unga Abishega Aavi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pas.Peter Parker

Unga Abishega Aavi Christian Song Lyrics in Tamil

உங்க அபிஷேக ஆவியை ஊற்றிடுமே
ஆவியாய் நிரம்பிடவே
உங்க அக்கினி வல்லமையை ஊற்றிடுமே
வல்லமையால் நிரம்பிடவே -3

ஊற்றிடுமே ஊற்றிடுமே
ஆவியை ஊற்றிடுமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உம் வல்லமையால் நிரப்பிடுமே

1.எபேசு சபைக்கு பவுலை கொண்டு
ஆவியை ஊற்றினீரே -2
எங்கள் சபைகளிலும் ஒரு எழுப்புதல்
காற்று பலமாய் வீசட்டுமே-2

2.அப்போஸ்தலர் நாட்களின் அற்புதங்கள்
திரும்பவும் நடக்கணும்
இந்த தேசத்தை கணக்கிடும்
மனிதர்களாய் எங்களை மாற்றிடுமே
இந்த உலகத்தை கணக்கிடும் மனிதர்களை
எங்களை மாற்றிடுமே/எழுப்பிடுமே

3.பிசாசின் கட்டுக்கள் அருந்திடவே
ஆவியை ஊற்றிடுமே -2
மாமிச பலவீனம் மாறிடவே
உம் வல்லமையால் நிரப்பிடுமே

Unga Abishega Aavi Christian Song Lyrics in English

Unga Abishega Aaviyai Ootridume
Aaviyai Nirambidave
Unga Akkini Valamayai Ootridume
Vallamayal nirambidave -3

Ootridume Ootridume
Aaviyai Ootridume
Nirapidume Nirapidume
Um Vallamayal Nirapidume

1.Ebesu Sabaiku Paulai Kondu
Aaviyai Ootrineere -2
Engal Sabaigalilum Oru ezhuputhal
Kaatru balamaai Veesatume -2

2.Aposthalar Natkalin arputhangal
Thirumbavum nadakanume-2
Indha Desathai Kalakkidum
Manidhargalaai Engalai Matridume
Indha Ulagathai Kalakidum Manidhargalai
Engalai Matridume/Ezhupidume

3.Pisasin kattukkal Arundhidave
Aaviyai Ootridume -2
Maamisa Belaveenam Maaridave
Um Vallamayal Nirapidume -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post