Pas.Robert Rajeev – Neenga Seitha Nanmaigal Ayirangal Song Lyrics

Neenga Seitha Nanmaigal Ayirangal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pas.Robert Rajeev

Neenga Seitha Nanmaigal Ayirangal Christian Song Lyrics in Tamil

நீங்க செய்த நன்மைகள் ஆயிரங்கள்
நன்றியோடு துதித்திடுவேன் – 2

துதித்திடுவேன் துதித்திடுவேன்
உயிருள்ள நாளெல்லாம் துதித்திடுவேன்

கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணி போல் காத்தவரே-2
என் கரம் பிடித்து தூக்கி எடுத்து
நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்-2

துதித்திடுவேன் துதித்திடுவேன்
கரம் பிடித்தவரே துதித்திடுவேன்.

மனிதர் தடுத்த நன்மைகள் யாவும்
எனக்காய் திறந்து கொடுத்தவரே
எனக்கெதிரான ஆயுதங்கள் அழிந்து போக செய்தவரே

துதித்திடுவேன். துதித்திடுவேன்.
வாசலை திறந்தீர் துதித்திடுவேன்.

இரத்த வெள்ளத்தில் மரித்துப்போய் இருந்தேன்
பிழைத்திரு என்று சொன்னவரே-2
உம் இரத்தத்தால் என்னை கழுவி
நீதிமானாக மாற்றினீரே.

துதித்திடுவேன் துதித்திடுவேன்
நீதிமானாய் மாற்றினீரே துதித்திடுவேன்.

Neenga Seitha Nanmaigal Ayirangal Christian Song Lyrics in English

Neenga Seitha Nanmaigal Ayirangal
Nandriyodu thuthiththiduven – 2

Thuthiththiduven thuthiththiduven
Uyirulla nallellam thuthiththiduven

Kadantha natgal muzhuvathum ennai
Kannin mani pol kathavare-2
En karam pidithu thookki eduthu
Nanmaiyum kirubaiyum thodara seitheer-2

Thuthiththiduven thuthiththiduven
Karam pidithavare thuthiththiduven

Manithar thadutha nanmaigal yavum
Enakkai thiranthu koduthavare
Enakkethirana ayungal azhinthu poga seithavare

Thuthiththiduven thuthiththiduven
Vasalai thirantheer thuthiththiduven

Iratha vellathil marithu poi irunthen
Pizhaithiru endru sonnavare-2
Um iraththal ennai kazhuvi
Neethimanaga matrineere

Thuthiththiduven thuthiththiduven
Neethimanai matrineere thuthiththiduven

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post