Pas.Stephen Abraham – Perithakkuvar Song Lyrics

Perithakkuvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pas.Stephen Abraham

Perithakkuvar Christian Song Lyrics in Tamil

தேவரீர் என்னை ஆசீர்வதித்து.
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
இயேசுவே என்னை ஆசீர்வதித்து
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே
என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே
என் எல்லைகளைப் பெரிதாக்குமே

1.நிந்தை அவமானங்கள் களிப்பாய் மாறிடுமே – 2
கண்ணீர் கவலையெல்லாம் பூரிப்பாய் மாறிடுமே – 2
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே

2.மாறாத சிநேகத்தினால் அன்னாளை நினைத்தருளி.
மாறாத சிநேகத்தினால் என்னையும் நினைத்தருளி.
ஆசீர்வதீத்திடவே துக்கத்தை மாற்றினீரே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே

3.யாபேசைக் கனப்படுத்த தீங்கை விலக்கினீரே.
அவன் வேண்டிக் கொண்டதையே தேவன் அருளினீரே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே

4.லேயாளைக் கேட்டருளி சிறுமையைக் கண்டீரைய்யா.
என்னையும் கேட்டருளி துதிப்பாட வைத்தீரைய்யா
பெரிதாக்குமே பெரிதாக்குமே என் எல்லைகளைப் பெரிதாக்குமே
பெரிதாக்குமே பெரிதாக்குமே என் எல்லைகளைப் பெரிதாக்குமே

Perithakkuvar Christian Song Lyrics in English

Thevareer ennai aseervathithu
En ellaigalai perithaakkume
Yesuve ennai aaseervathithu
En ellaigalai Perithakkume
Perithakkume perithaakkume
En ellaigalai perithaakkume
Perithakkume perithaakkume
En ellaigalai perithaakkume

1.Ninthai avamanangal kalippaai maridume-2
Kanneer kavalaiyellam poorippaai maridume-2
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume

2.Maratha sinegaththinaal annalai ninaitharuli
Maratha sinegaththinaal ennaiyum ninaitharuli
Aseervathidave thukkathai matrineere
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume

3.Yaapesai kanappadutha theengai vilakkineere
Avan vendi kondathaiye thevan arulinaare
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume

4.Leyalai kettaruli sirumaiyai kandeeraiyya
Ennaiyum kettaruli thuthipada vaitheeriya
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume
Perithakkume perithaakkume En ellaigalai perithaakkume

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post