Pas.Titus Pushparaj – Umakke Sountham Song Lyrics
Umakke Sountham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pas.Titus Pushparaj
Umakke Sountham Christian Song Lyrics in Tamil
உமக்கே சொந்தம்மய்யா
உமக்கே சொந்தம்மய்யா
என் ஆவி ஆத்துமா
உமக்கே சொந்தம்மய்யா.-2
உமக்கே சொந்தம்மய்யா
நன்றி இயேசுவே.
நன்றி இயேசுவே.
நன்றி இயேசுவே.
நன்றி இயேசுவே. -2
வாலிப நாட்களில் என் சரிரம் பல
பாவம் செய்து உம்மை நோகடித்தேன்
சிட்சித்து என்னையும் அன்பு செய்திர்
இரட்சித்து என்னையும் சொந்தமாக்கினிர்
உம் வார்த்தைக்கு நான் விலகி போனேன்
உம்மை விட்டு நான் தூற போனேன்
சத்தியத்தை எனக்கு அறிய செய்தீர்
சத்தியத்தால் எனக்கு விடுதலை தந்தீர்.
Umakke Sountham Christian Song Lyrics in English
Umakke Sounthamayya
Umakke sounthamayya
En aavi aathuma
Umakke sounthamayya-2
Umakke sounthamayya
Nandri yesuve
Nandri yesuve
Nandri yesuve
Nandri yesuve-2
Valipa natgalil en sareeram pala
Pavam seithu ummai nogadithen
Sitchithu ennaiyum anpu seitheer
Iratchithu ennaiyum sonthamakkineer
Um varthaikku naan vilagi ponen
Ummai vittu naan thoora ponen
Sathiyathai enakku ariya seitheer
Sathiyathal enakku viduthalai thantheer
Comments are off this post