Pattabiram – Neengetha En Deivam Song Lyrics

Neengetha En Deivam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pattabiram

Neengetha En Deivam Christian Song Lyrics in Tamil

நீங்கதா என் தெய்வம் – 2
உம்மை பாட வந்தேனே
உம்மை துதிக்க வந்தேனே
உம்மை மனதார நன்றி
பலி செலுத்த வந்தேனே – 2

1.நம்பின நண்பன் என்னை
நட்டாட்ற்றில் விட்ட போது
நண்பனாய் தோள் கொடுத்து
கையோடு தூக்கினீரே

2.மனிதனால் ஒதுக்கப்பட்ட
என்னையும் தேடிவந்து
மனதார அன்பு செலுத்தி
மறுவாழ்வு கொடுத்து விட்டீர்

3.தூரமாய் போன என்னை
தூரத்தில் எதிர்பார்த்து
துரிதமாய் ஓடிவந்தீர்
மார்போடு அணைத்துக் கொண்டீர்

Neengetha En Deivam Christian Song Lyrics in English

Neengatha En deivam-2
Ummai paada vanthene
Ummai thuthikka vanthene
Ummai manathaara nandri
Pali seluththa vanthene – 2

1.Nampina nanpan ennai
Nattaatril vitta pothu
Nanpanaai thol koduththu
Kaiyodu thookkineere

2.Manithanal othukkappatta
Ennaiyum thedi vanthu
Manathaara anpu seluththi
Maru vaazhvu koduththu vitteer

3.Thooramaai pona ennai
Thooraththil ethirparththu
Thurithamaai odi vantheer
Marpodu anaiththu kondeer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post