Per Solli Azhaitheer Christian Song Lyrics

Per Solli Azhaitheer Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Vettri Vendhan Yesu Vol 3 Sung By. Saral Navaroji.

Per Solli Azhaitheer Christian Song Lyrics in Tamil

பேர் சொல்லி அழைத்தீர் பரம பிதாவே
பார் தலத்தில் என்னைத் தெரிந்தெடுத்தீர்
நீர் எந்தன் சொந்தம் நான் உமதடிமை

1. ஆத்ம மணாளன் என் இயேசு ராஜா
ஆவியில் என்னோடு தங்கிடும் தேவா
தெய்வீக அன்பும் அகமதில் பொங்கும்
மெய் மறந்தே சிந்தை மறுரூபமாகும்

2. துன்பங்கள் என்னை உம்மண்டை சேர்க்கும்
இன்னமும் நீதியின் பாடுகள் தாரும்
ஆதிவிஸ்வாசம் அனலாய் எழும்பும்
ஆண்டவரே என்னில் பிரியமே கொள்ளும்

3. பொல்லா உலகம் நல்லோரை பகைக்கும்
பண்பு பரிசுத்த வாழ்வையும் தூற்றும்
தீமை அணுகா காத்திடுவீரே
தம்மையே நம்பினோர் அடைக்கலம் நீரே.

4. சீக்கிரம் வாரும் சீயோனில் சேரும்
பாக்கியம் தாரும் உம் பொன் முகம் காண
தீயோரில்லாத தேவனின் இராஜ்ஜியம்
தந்திடும் ஆறுதல் இதுவே என் வாஞ்சை

Per Solli Azhaitheer Christian Song Lyrics in English

Per Solli Azhaither Parama Pithavae
Paar Thalathil Ennai Therintheduther
Neer Enthan Sontham Naan Umathdimai

1. Aathma Manalan En Yesu Raja
Aaviyil Ennodu Thangidum Deva
Deviga Anbum Agamathil Pongum
Mei Maranthae Senthai Marupamagum

2. Thunpangal Ennai Ummandai Serkum
Innumum Nithiyin Paadukal Tharum
Aathivisvasam Analai Elumpum
Andavarae Ennil Priyamae Kollum

3. Polla Ulagam Nalirai Pagaikum
Panpu Parisutha Vazhvaiyum Thurum
Themai Anuka Kathiduverae
Thamaiye Nambinor Adaikalam Neerae

4. Seeikiram Varum Seeyonil Serum
Pakkiyam Tharum Um Pon Mugam Kana
Theorilatha Devanin Rajiyam
Thanthidum Aruthal Ithuvae En Vanjai

Keyboard Chords for Per Solli Azhaitheer

Comments are off this post