Percy – Varthai Illai Ennidam Song Lyrics
Varthai Illai Ennidam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Percy
Varthai Illai Ennidam Christian Song Lyrics in Tamil
வார்த்தை இல்லை என்னிடம் உன் அன்பை சொல்ல
வார்த்தை இல்லை என்னிடம்
தஞ்சம் புகுந்தேன் உம்மிடம் எனக்கு என்றும் நீரே
தஞ்சம் புகுந்தேன் உம்மிடம்
என்னைத் தேற்றத் தேற்ற இங்கு ஒருவர் இல்லை
உம்மைப் போல அன்பைக் காட்ட யாரும் இல்லை
உமதன்பை சொல்ல இங்கு வார்த்தை இல்லை
இந்த உலகில் உம்மை விட்டால் யாருமில்லை
உம்மை நினைக்க நினைக்க நெஞ்சம் ஏங்கிடுதே
உம்மை மறக்க நினைத்தால் உயிர் போய்விடுமே
உம்மைக் காண கண்கள் தினம் தவிக்கிறதே
அப்பா நீங்க தானே உயிர் மூச்சினிலே
1.அழுக்கும் குப்பையும் நிறைந்த எனக்கு
அழகும் சௌந்தரியம் உள்ள மகனை
நேசராக என் மன்னவராகக் கொடுக்கத் துணிந்தீரோ – 2
துரோகம் செய்தேன் உமக்கு
இது தெரிந்தும் நன்றி இல்லை எனக்கு-2
என்னைத் தேற்றத் தேற்ற
2.உறங்கா காக்கும் எந்தன் மறைவிடமே
நன்மைக்காக அனைத்தும் செய்யும் எந்தன் உறவே
படைக்கிறேன் என்னை ஜீவ பலியாக
இறுதி சுவாசம் வரையில்
மறந்தேன் என்னையே நொடியில்
விலை இல்லா அன்பைப் பார்த்து ரசிக்க
மறந்தேன் என்னையே நொடியில்
விலை இல்லா அன்பை ருசித்து மகிழ
என்னைத் தேற்றத் தேற்ற
Varthai Illai Ennidam Christian Song Lyrics in English
Varthai illai ennidam un anpai solla
Varthai illai ennidam
Thancham pugunthen ummidam enakku endrum neere
Thancham pugunthen ummidam
Ennai thetra thetra ingu oruvar illai
Ummai pola anpai katta yarum illai
Umathanpai solla ingu varthai illai
Intha ulagil ummai vittaal yarumillai
Ummai ninaikka ninaikka nencham eangiduthe
Ummai marakka ninaithal uyir poy vidume
Ummai kaana kangal thinam thavikkirathe
Appa neenga thane uyir moochinile
1.Azhukkum kuppaiyum niraintha enakku
Azhagum sonthariyam ulla maganai
Nesaraaga en mannavaraga kodukka thunintheero-2
Thurogam seithen umakku
Ithu therinthum nandri illai enakku enakku-2
Ennai thetra thetra
2.Urangaa kakkum enthan maraividame
Nanmaikkaga anaithum seiyum enthan urave
Padaikkiren ennai jeeva paliyaaga
Iruthi suvasam varaiyil
Maranthen ennaiye nodiyil
Vilai illa anpai parthu rasikka
Maranthen ennaiye nodiyil
Vilai illa anpai rusithu magizha
Ennai thetra thetra
Comments are off this post