Peterson Paul – Vallamai Devane Song Lyrics
Vallamai Devane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Peterson Paul
Vallamai Devane Christian Song Lyrics in Tamil
வல்லமை தேவனே பரலோக ராஜனே
துதிகள் செலுத்தி ஆராதிப்பேன் – 2
ஸ்தோத்திர பலிகள் இதயத்தில் செலுத்தி
மகிமைப்படுத்தி உயர்த்திடுவேன் – 2
உம்மை முழுமனதோடு ஆராதிப்பேன்
உம்மை முழுமனதோடு ஆராதிப்பேன்
முழுமனதோடு ஆராதிப்பேன்
உம்மை முழுமனதோடு ஆராதிப்பேன்
வல்லமை தேவனே பரலோக ராஜனே
துதிகள் செலுத்தி ஆராதிப்பேன்
1.நெருக்கப்பட்ட நேரங்கள் எல்லாம்
வார்த்தையை அனுப்பி இதயத்தை தேற்றினீர்
எதிரியின் கண் முன் அமர செய்து
தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்
என்னை நடத்துகின்ற தயவுக்காக ஸ்தோத்திரம்
என்னை உயர்த்தி வைத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்
வல்லமை தேவனே பரலோக ராஜனே
துதிகள் செலுத்தி ஆராதிப்பேன்
2.கோடி கோடி தூதர்களுடனே
அழைத்து செல்ல வருகின்ற ராஜாவே
பாவத்தை ஜெயிக்க சோதனை சகிக்க
உந்தன் ஆவியை ஊற்றிடுமே
என்னை நிரப்புகின்ற தயாவுக்காக ஸ்தோத்திரம்
என்னை பெலப்படுத்தும் கிருபைக்காக ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா (4)
என்னை தாங்குகின்ற தயவுக்காக ஸ்தோத்திரம்
என்னை நடத்துகின்ற கிருபைக்காக ஸ்தோத்திரம்
Vallamai Devane Christian Song Lyrics in English
Vallamai Devane Paraloga Raajane
Thuthigal Seluthi Aarathippaen – 2
Sthothira Baligal Ithayathil Seluthi
Magimai Paduthi Uyarthiduvaen -2
Ummai Muzhu Manathodu Aarathipaen
Ummai Muzhu Manathodu Aarathipaen
Muzhu Manathodu Aarathipaen
Ummai Muzhu Manathodu Aarathipaen
Vallamai Devane Paraloga Raajane
Thuthigal Seluthi Aarathippaen
1.Nerukkappatta Nerangal Ellam
Vaarthayai Anupi Ithayathai Thaettrineer – 2
Ethiriyin Kann Mun Amara Seithu
Thalaiyai Ennaiyaal Abishegam Seitheer -2
Ennai Nadathugindra Dhayavukkaga Sthothiram
Ennai Uyarthi Vaitha Kirubaikkaga Sthothiram – 2
Vallamai Devane Paraloga Raajane
Thuthigal Seluthi Aarathippaen
2.Kodi Kodi Thoothargaludanae
Azhaithu Sella Varugindra Raajave – 2
Paavathai Jeyikka Sothanai Sagikka
Unthan Aaviyai Ootridume – 2
Ennai Nirappugindra Dhayavukkaga Sthothiram
Ennai Belappaduthum Kirubaikkaga Sthothiram – 2
Alleluya Amen Alleluya
Alleluya (4)
Ennai Thaangugindra Dhayavukkaga Sthothiram
Ennai Nadathugindra Kirubaikkaga Sthothiram – 2
Comments are off this post