Pirandhare Christmas Song Lyrics

Pirandhare Aadi Paadi Magizhndhidu Sandhoshamai Paadidu Yesuvin Natchaidhiyai Kettidu Tamil Christmas Song Lyrics Sung By. Samson.

Pirandhare Christian Song Lyrics in Tamil

ஆடி பாடி மகிழ்ந்திடு
சந்தோஷமாய் பாடிடு
இயேசுவின் நற்செய்தியை கேட்டிடு
நீ இயேசுவின் நற்செய்தியை கேட்டிடு (2)

1. யூத தேசத்திலே
பெத்லகேம் என்னும் ஊரினில்லே (2)
ராஜாவாக நமக்கு ஒருவர் பிறந்தாரே
ஏழையின் கோலத்திலே ,
மாட்டு தொழுவத்தில்
இயேசப்பா நம்மைக்காக பிறந்தாரே (2)

2. தூதர்கள் பாடிட
மேய்ப்பர்கள் கேட்டிட (2)
சந்தோஷமாய் ஆடி பாடி மகிழ்ந்தார்கள்
இயேசுவை நாடி , ஞானிகள் தேடி
ஞானத்திலே சிறந்தவரை கண்டார்கள் (2)

Pirandhare Christian Song Lyrics in English

Aadi Paadi Magizhndhidu
Sandhoshamai Paadidu
Yesuvin Natchaidhiyai Kettidu
Nee Yesuvin Natchaidhiyai Kettidu (2)

1. Yudha Desathile
Bethlehem Ennum Oorinile (2)
Rajavaga Namakku Oruvar Pirandhare
Eazhziyin Kolathile,
Mattu Thozhuvathile
Yessapa Nammakaga Pirandhare (2)

2. Thoodhargal Paadida
Meipargal Keetida (2)
Sandhoshamai Aadi Paadi Magizhndhargal
Yesuvai Naadi, Gnanigal Thedi
Gnanathile Sirandhavarai Kandargal (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post