Pirantharae Yesu Christmas Song Lyrics
Pirantharae Yesu Pirantharae Raajaathi Raajan Yesu Pirantharae Tamil Christmas Song Lyrics Sung By. Jonathan Ebenezer.
Pirantharae Yesu Christian Song Lyrics in Tamil
ஷலா லல்லால்லா லலலலலா…. (4)
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
இராஜாதி ராஜன் இயேசு பிறந்தாரே. -(2)
ஏழை கோலத்திலே மனிதன் வடிவினிலே -(2)
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே -(2)
பிறந்தாரே சொல்லுவோம்,
சந்தோஷமாய் ஆடுவோம்,
கைத்தட்டி பாடுவோம்,
கொண்டாடுவோம். (2)
ஷலா லல்லால்லா லலலலலா…. (4)
1. உலகிற்கு ஒளியாக பிறந்தாரே
பாதைக்கு தீபமாக வந்தாரே (2)
இருளில் வாழும் உன்னையும் என்னையும் மீட்டிடவே
மன்னன் இயேசு பூமியிலே பிறந்தாரே (2)
2. தாழ்மையின் ருபமாக பிறந்தாரே
தாழ்வினிலே நம்மையும் நினைத்தாரே (2)
பாவத்தையும் சாபத்தையும் முறித்திடவே
மன்னன் இயேசு பூமியிலே பிறந்தாரே (2)
Pirantharae Yesu Christian Song Lyrics in English
Shala Lalalalaa…..(4)
Pirantharae Yesu Pirantharae
Raajaathi Raajan Yesu Pirantharae (2)
Ellzhai Koalathilae Manidhan Vadivineelae (2)
Mannathi Mannan Yesu Pirantharae (2)
Pirantharae Solluvom,
Santhosamai Aaduvom,
Kai Thatiee Paaduvom,
Kondaaduvom.. (2).
Shala Lalalalaa…..(4)
1. Ulzhakirku Oaliyagah Pirantharae
Paathaiku Deebammaga Vandhaarae (2)
Irrulil Vaazhum Unnaium Ennaium Meetidavae
Mannan Yesu Boomiyilae Pirantharae (2)
2. Thaalmaien Roobamaga Pirantharae
Thaalvinelae Nammaium Ninaitharae. (2)
Paavathaium Saabathium Odaithidavae
Mannan Yesu Boomiyilae Pirantharae. (2)
Comments are off this post