Piranthare Piranthare En Yesu Song Lyrics
Piranthare Piranthare En Yesu Bethlehemin Oorile Piranthare Tamil Christmas Song Lyrics Sung By. J Samuel.
Piranthare Piranthare En Yesu Christmas Song Lyrics in Tamil
பிறந்தாரே பிறந்தாரே என் இயேசு
பெத்லகேமின் ஊரிலே பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே என் இயேசு
நம் எல்லோரின் இதயத்தில் பிறந்தாரே
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
நம் இயேசு தேவனை கொண்டாடுவோம்
பறைசாற்றுவோம் பறைசாற்றுவோம்
இயேசுவின் பிறப்பதனை பறைசாற்றுவோம்
1. இருளினிலே இருந்த நமக்காக
வெளிச்சமாய் இவ்வுலகில் உதித்தார்
பாவத்தின் இருளதை நீக்கிவிட்டு
ஒளியினால் இப்புவியை நிறைத்தார்
2. மகிமையான மகாராஜன்
மன்னான மனிதன் போல் பிறந்தார்
இரட்சிப்பை அளித்து நம்மோடு இருக்க
இம்மானுவேலராய் பிறந்தார்
Piranthare Piranthare En Yesu Christmas Song Lyrics in English
Piranthare Piranthare En Yesu
Bethlehemin Oorile Piranthare
Piranthare Piranthare En Yesu
Nam Ellorin Idhayathil Piranthare
Kondaduvom Kondaduvom
Nam Yesu Devanai Kondaduvom
Paraisatruvom Paraisatruvom
Yesuvin Pirapadhanai Paraisatruvom
1. Irulinile Irundha Namakkaga
Velichamai Ivvulagil Udhithar
Pavathin Iruladhai Neeki Vittu
Ozhiyinal Ippuviyai Niraithar
2. Magimaiyana Magarajan
Mannana Manidhan Pol Piranthar
Ratchippai Azhithu Nammodu Irukka
Immanuvelarai Piranthar
Comments are off this post