Piranthittar Yesu Christmas Song Lyrics
Piranthittar Yesu Tamil Christmas Song Lyrics Sung By. Sam Osborn.
Piranthittar Yesu Christian Song Lyrics in Tamil
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
உனக்காகவே அவர் பிறந்திட்டார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
நமக்காகவே அவர் பிறந்திட்டார்
வானதூதர் பாட்டுப் பாட
தூதர் சேனை துதி முழங்க
பிறந்தார் இயேசு பிறந்தார்
நாமும் சேர்ந்து பாடிடுவோம்
வின்னவரை புகழ்ந்திடுவோம்
பிறந்தார் இயேசு பிறந்தார் – 2
1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் பிரியம் உண்டாகட்டும்
கிறிஸ்து பிறந்த இந்நாளிலே
மன்னுலகை மீட்டிடவே
வின்னுலகம் சேர்த்திடவே
பிறந்தார் இயேசு பிறந்தார்
கண்ணீர் கவலைப் போக்கிடவே
கஷ்டங்களை நீக்கிடவே
பிறந்தார் இயேசு பிறந்தார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
உனக்காகவே அவர் பிறந்திட்டார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
நமக்காகவே அவர் பிறந்திட்டார்
2. அதிசயமான மைந்தன்
ஆலோசனை கர்த்தராம் அவர்
வல்லமை நித்தியம் உடையவர்
சமாதானப் பிரபு இயேசுவே
இன்னல் யாவும் போக்கிடவே
இன்பம் வாழ்வில் சேர்த்திடவே
பிறந்தார் இயேசு பிறந்தார்
பாவங்களை மன்னிக்கவே
பரலோகம் சேர்த்திடவே
பிறந்தார் இயேசு பிறந்தார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
உனக்காகவே அவர் பிறந்திட்டார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
நமக்காகவே அவர் பிறந்திட்டார்
3. அற்புதம் செய்யும் தேவன்
ஆச்சர்யம் நிறைந்த கர்த்தராம்
அகிலம் யாவும் படைத்தவர்
ஆளுகை செய்து நடத்துவார்
அல்லேலூயாப் பாடிடுவோம்
ஆனந்தமாய் கூடிடுவோம்
பிறந்தார் இயேசு பிறந்தார்
அகமகிழ்ந்து ஆர்ப்பரிப்போம்
ஆண்டவரை தொழுதிடுவோம்
பிறந்தார் இயேசு பிறந்தார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
உனக்காகவே அவர் பிறந்திட்டார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
நமக்காகவே அவர் பிறந்திட்டார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
நமக்காகவே அவர் பிறந்திட்டார்
பிறந்திட்டார் இயேசு பிறந்திட்டார்
உனக்காகவே அவர் பிறந்திட்டார்
நமக்கொருப் பாலன் பிறந்திட்டார்
புதுப் பாதைக் காட்டி நம்மை நடத்துவார்
தாழ்மை வழியிலே நாம் நடந்து
அவர் அன்பை பகிர்வோம் இந்நாளிலே – 2
Comments are off this post