Daniel Jawahar – Podu Thannanea Song Lyrics

Podu Thannanea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Daniel Jawahar

Podu Thannanea Christian Song Lyrics in Tamil

முழு இதயத்தோடு உம்மை
ஆராதிக்க வந்தோமே
பல இடத்தில் இருந்து
நாங்கள் கூடி வந்தோமே
அவர் வழியில் செல்வோமே
சத்தியமாக நடப்போமே
என்னோடு பேசும் கர்த்தர்
நீரே நீர் தானே
அற்புதம் செய்தாரே அற்புதர் நீர்தானே
நல் வழியில் நம்மை தானே
கூட்டி செல்வாரே
பக்தனும் நான் தானே
பக்தியும் நீர் தானே
அக்கினி ஞானஸ்தானம் எனக்கு தந்தாரே

பாடு கூட சேர்ந்து
போடு தன்னானே
(என்) வீடு வாசல் எல்லாம்
தானே தன்னானே -2

1.ஆவிக்குரிய கண்கள் போதும்
வழி தெரியும் என் முன்னாலே
போகும் வழிகள் எல்லாமே
துணையாய் அவரே வருவாரே
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
சாட்சி கொடுக்கும் தெரியாதா
பிதா சுதன் பரிசுத்த ஆவி
எல்லா நாளும் மகிழ்வாரே

அந்தமும் அவர் தானே
சொந்தமும் அவர் தானே
சர்வமும் அவர் தானே
சத்தியமும் அவர் தானே -2

2.தண்ணீரை திராட்சை ரசமாய்
மாற்றி தந்த அவருக்கு
கண்ணீரை முற்றிலுமாக துடைத்து
எறிய தெரியாதா
விசுவாசமுள்ள என்னை இழுத்து
அணைத்து கொள்வாரே
இதுவரை கண்டிராத
உச்சிதங்கள் தருவாரே

காலமும் அவர்தானே
கோலமும் அவர்தானே
காவலும் அவர்தானே
கருணையும் அவர்தானே -2

Podu Thannanea Christian Song Lyrics in English

Muzhu ithayaththodu ummai
Aarathikka vanthomea
Pala idaththil irunthu
Naangal koodi vanthomea
Avar vazhiyil selvomea
Saththiyamaaga nadappomea
Ennodu peasum karththar
Neerea Neer thaanea
Arputham seithare Arputhar neerthane
Nal vazhiyil nammai thaanea
Kootti selvaarea
Bakthanum naan thaanea
Bakthiyum neer thaanea
Akkini gnanasthanam enakku thanthare

Paadu kooda sernthu
Podu Thannaanea
(En) Veedu vaasal ellam
Thaane thannaanea -2

1.Aavikkuriya kangal pothum
Vazhi theriyum en munnaalea
Pogum vazhigal ellamea
Thunaiyaai avare varuvaare
Aavi aathmaa sareeram ellaam
Saatchi kodukkum theriyaathaa
Pithaa suthan parisuththa aavi
Ellaa naalum magizhvaare

Anthamum avar thaanea
Sonthamum avar thaane
Sarvamum avar thane
Saththiyamum avar thanea -2

2.Thanneerai thiraatchai rasamaai
Maatri thantha avarukku
Kanneerai mutrilumaaga thudaiththu
Eriya theriyaattha
Visuvaasamulla ennai izhuththu
Anaiththu kolvaare
Ithuvarai kandiraatha
Uchchithangal Tharuvaare

Kaalamum avarthaane
Kolamum avarthaanea
Kaavalum avarthaanea
Karunaiyum avarthanea -2

#Podu Thannaane, #Potu Dhannaane, #Podu Dhannaanane, #Podu Dhannanea

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post